Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது நம்ப பிக்பாஸ் பிரபலம் திரைப்படத்தில் என்ட்ரியா…?”…. எந்த திரைப்படத்துலப்பா…???

பிக்பாஸ் பிரபலம் தாமரை திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரை. இவர் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபராக போட்டியில் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். கூத்து கட்டி நடித்து தனது வாழ்க்கையை நடந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றதாம். இவர் படப்பிடிப்பு என பிரபலத்துடன் எடுத்த புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்ட்டிமேட்”….. நீயே இருக்க, நா எதுக்கு வெளியே போனும்….? சண்டை போட்ட தாமரை….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது போட்டியாளர்களுக்கு திருடன் போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களிடைய பல்வேறு சண்டைகள் வந்தது. குறிப்பாக தாமரை மற்றும் அபிநய்  இடையே சண்டை அதிகமானது. இதனையடுத்து, தாமரையை வீட்டை விட்டு வெளியேறும்படி அபிநய் கூறினார். அதற்கு தாமரை ‘நீயே உள்ள இருக்க, நான் […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் தாமரை” நிச்சயம் மலரும்…. உறுதியாக கூறும் குஷ்பூ….!!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக ஆதரவாளரான குஷ்பூ உறுதியாக கூறியுள்ளார். பாஜகவின் ஆதரவாளரான நடிகை குஷ்பூ முதலமைச்சர் பழனிச்சாமியின் தாய் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது “பிரதமர் மோடி அவர்கள் செய்யும் நன்மைகளை கவனிக்காமல் அவரது கண்ணாடி மற்றும் உடையை மட்டுமே பலரும் பார்க்கின்றனர். 2021 ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தலாக பாஜகவிற்கு அமையும். நிச்சயம் தமிழகத்தில் தாமரை […]

Categories

Tech |