பிக்பாஸ் நிகழ்ச்சியில் வொர்ஸ்ட் ஃபார்மர் என கூறியதால் தாமரைச்செல்வி கொந்தளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வொர்ஸ்ட் போட்டியாளர்கள் மூன்று பேரை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறுகின்றார். பிக்பாக்ஸ் குடும்ப உறுப்பினர்கள் தாமரை, நிருப் மற்றும் ஸ்ருதி உள்ளிட்டோரை தேர்ந்தெடுத்தார்கள். பிக்பாக்ஸ் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என பிக்பாஸ் உறுப்பினர்களிடம் கேட்கிறார். இதில் அவர்கள் கூறுவதாவது இவர்களை சிறைக்கு அனுப்பலாம் என கூறுகிறார்கள். இதைக்கேட்ட தாமரை மற்றவர்கள் […]
Tag: தாமரைச்செல்வி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தாமரை செல்வி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவராவார். 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை செல்வி, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பைனல்ஸ் லிஸ்டில் கண்டிப்பாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டது பெரும்பாலான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வி லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில் தான் இறுதி வரை செல்லாமல் […]
தாமரைச்செல்வி முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசியுள்ளார். சின்னத்திரைகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் தாமரைச்செல்வி. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்நிலையில் கடைசியாக எலிமினேஷன் ஆன இவர் முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில், ”நான் […]
‘குக் வித் கோமாளி சீசன் 3’ யில் தாமரைச் செல்வி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரைகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருபவர் தாமரைச்செல்வி. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ”குக் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், டிக்கெட் டூ பைனலுக்கான போட்டி நடக்கிறது. இதில், பிரியங்கா மற்றும் தாமரைச்செல்வி இருவரும் தள்ளி கொண்டு சண்டை போடுகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், தாமரைச்செல்வி எனக்கு யார் ஜெயித்தாலும் சந்தோசம் தான் என்று கூறுகிறார். இதனால் கடுப்பாகி சஞ்சீவ் கோபப்படுகிறார். #Day85 #Promo3 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக மதுமிதா எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இசைவாணியும், தாமரையும் கண்ணாடி முன் நின்று பேசும் டாஸ்க் செய்துள்ளனர். இதில், இசைவாணிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.