Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……. இந்த வாரம் வெளியேறப்போவது இவரா……? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று  ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.   இதனையடுத்து, பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என அறிவிப்பார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ்” வீட்டிற்கு வந்த தாமரையின் மகன்……. பாச மழை பொழியும் அழகிய புரோமோ…….!!!!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களின் உறவினர்கள் இப்போது வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்கள். […]

Categories

Tech |