Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING : தாமஸ் கோப்பை பேட்மிண்டன்…. முதன்முறையாக இந்திய அணி சாம்பியன்…!!!!

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை   3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி முதல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

Categories

Tech |