Categories
ஆட்டோ மொபைல்

“மின்சார வாகனங்கள்” உற்பத்தி மையமாக மாறும் இந்தியா…. ஸ்கோடா தலைமை அதிகாரி உறுதி….!!

இந்தியா விரைவில் மின்சார வாகன உற்பத்தியின் மையமாக மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது  ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.  அது மட்டுமில்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்திக்கு முக்கிய சக்தியாகவும் இந்தயா விளங்கி வருகிறது. மலிவு விலை மின்சார வாகனம் தேவைபட்டு வரும் இந்த சமயத்தில் இவர்களின்  தேவையை பூர்த்தி செய்வோம் […]

Categories

Tech |