Categories
அரசியல்

திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக நடத்தும் போராட்டத்திற்கு த.மா.கா ஆதரவு தரும்…. ஜி.கே வாசன் அறிவிப்பு….!!

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து பாரதிய ஜனதா மற்றும் அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 8-ம் தேதியும் பாரதிய ஜனதா சார்பில் வரும் 9ஆம் தேதியும் […]

Categories

Tech |