Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 5 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

தாமிர கம்பிகளை திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழவேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் தாமிர கம்பிகளை லோடு வேனில் 5 பேர் திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தாமிரக் கம்பிகளுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் என்ஜினீயர் சாந்தகுமார், புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories

Tech |