மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்மிரிதி இராணி, “நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியது இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என கருதுவதும் நல்லது அல்ல. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விரிவாக விவாதிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
Tag: தாம்பத்தியம்
திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.
திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து, குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும். அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது. அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு. ஆண்மை குறைபாட்டை உள்ளடக்கிய […]
திருமணமான தம்பதியருக்கு திருமண வாழ்வு குறித்த சில டிப்ஸ்களை இதில் பார்ப்போம். இரவில் நன்கு உறங்கும் தம்பதியினர், திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது ப்ளோரிடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுய கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியினர், தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பொறுமையைக் கடைப்பிடித்து, புரிந்துகொண்டு நடக்க முடிகிறது. மேலும் இரவு தூக்கம் உடலுக்கு ஆற்றலைத் புதுப்பிக்கிறது. தூக்கப் பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவு பிரச்சனைகள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
பொதுவாக இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டும்தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றன. தாம்பத்ய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமான ஒன்றாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.அந்த காலக்கட்டத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே மிகவும் வலிமையாக காணப்பட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் இன்றைய காலங்களில் எதற்கும் நேரம் இல்லை என்று கூறி, தாம்பத்யத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காண்பிப்பதாக தெரியவில்லை. […]
ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சமூக ஒப்பந்தமே திருமணம் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. கணவன் இழைக்கும் தீங்குகளை மனைவி தனது வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைத்து அதைச் சகித்துக்கொண்டு வாழப் பழகுகிறாள். பழக்கப்படுகிறாள். இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதப்படுத்தப்பட்ட உறவாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர் தான் இங்கு அதிகம். குறிப்பாக இங்கு உறவுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு, சமூகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு தாய் தன் மகளை திருமணமான […]