Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் செரீப்…. மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான நவாஸ் செரிப் மீது பனாமா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 130 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2018-ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக நவாஸ் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்தார். […]

Categories

Tech |