Categories
பல்சுவை

இவர் தான் ஆண் தேவதை….. தாயுமானவராய் மாறிய ரிக்ஷா ஓட்டுநர்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

உலகத்தில் எந்த நிகழ்வும் நடந்தாலும் அதனை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக வருகிறது. அந்த வீடியோ பாம்பு, பல்லி, விலங்கு, ஊர்வன ஆகிய பற்றிய வீடியோக்கள் மட்டுமில்லாமல் கொடூரமான பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைப் போல ட்விட்டரில் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் சியோன் மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]

Categories

Tech |