Categories
உலக செய்திகள்

நானும் என் பசங்களோட சேர்ந்து பார்ப்பேன் …. தாயின் சர்ச்சைக்குரிய பேச்சு …. இணையத்தில் கடும் விமர்சனம் …!!!

 தன் மகன்களுடன்  இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறிய தாயார் கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த Wahyu Setyaning Budi என்பவர் தன் இரு மகன்களான கேவின் ஓப்ரியண்ட் சலோமோ சியாஹான், செலோ ஒபியண்ட் சியாஹான் ஆகியோருடன் இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘நான் பழைய காலத்திலேயே இருக்க விரும்பவில்லை. […]

Categories

Tech |