Categories
உலக செய்திகள்

“இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த பெண்!”.. தாயின் விலைமதிப்பற்ற நகையின் பின்னணி..!!

இலங்கையிலிருந்து கனடாவிற்கு அகதியாக வந்த பெண், தன் தாயின் நகையை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். உலகின் பல நாடுகளில் தற்போதும் பல தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் திருமணத்தில் தனக்கு மிகவும் பிடித்த நகையை மகளுக்கு ஆசையாக அணிந்துவிடுவார்கள். அதைப்போல ஒன்ராறியோவில் வசிக்கும் 30 வயதான சுஜா என்ற பெண், சிறுவயதில் போரிலிருந்து தப்பி தன் பெற்றோருடன் இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு அகதியாக வந்திருக்கிறார். சுஜாவின் தாய், சுஜாவின் திருமணத்தின் போது ஒரு நெக்லஸை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது, […]

Categories

Tech |