Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

“தாய்க்கும், மகனுக்கும் இடையிலான அன்பு விலைமதிப்பற்றது”…. பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் வாழ்த்து…!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்‌ ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தாயார் காலமானார்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல நடிகரின் தாயார் திடீர் மரணம்….. சோகத்தில் குடும்பம்….!!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் இயக்குநரின் தாயார் மறைவு…… பெரும் சோகம்….!!!!

பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை காலமானார். 2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய் . அதன் பிறகு மதராசப்பட்டினம்’, ‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். இவரின் தயார் வள்ளியம்மை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிரபல தமிழ் இயக்குநர் தாயார் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இயக்குனர் அமீரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா, வெற்றிமாறன், சீமான் மற்றும் முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

‘பேன்’ தொற்று ஏற்பட்டு சிறுமி பலி… தாய் மற்றும் பாட்டி மீது கொலை வழக்கு…!!!

அமெரிக்காவில் தலையில் அளவுக்கு அதிகமான பேன் இருந்ததால் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் டுக்சன் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அச்சிறுமிக்கு ரத்தசோகை இருந்திருக்கிறது. இதனால் சிறுமி கடும் அவதியுடன் இருந்திருக்கிறார். 9 வயதான சிறுமிக்கு ரத்தசோகை அதிகரித்தது. எனினும், சிறுமியின் பாட்டியும் அம்மாவும்  சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியின் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அமைச்சர் சாமிநாதனின் தாயார் காலமானார்”….. பெரும் சோகம்….!!!!

தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் காலமானார். தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 89. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு போவதாக கூறியதும்….. “என் தாயார் எச்சரித்தார்”….. பழைய நினைவுகளை பகிர்ந்த ஜோதிமணி….!!!!

அரசியலுக்கு போவதாக தான் கூறியதும் தன்னுடைய தாயார் எச்சரித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான இவர் மிகச் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். தற்போது இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியலுக்கு போவதாக முதன் முறையில் தன் தாயிடம் கூறியபோது அவர் எச்சரித்ததாக கூறியுள்ளார். ஆனால் “உன்னுடைய செயல்களுக்கு நீதான் பொறுப்பு. எப்போதும் நேர்மையும், குணமும் மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று தாயார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீர் மரணம்… சோக சம்பவம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது. அது என்னெவென்றால் அக்ஷய் குமாரின் தாயார் அவர்கள் இன்று காலை உயிரிழந்துள்ளார். இத்தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பலரும் அக்ஷய் குமாருக்கு ஆறுதல் […]

Categories
மாநில செய்திகள்

கருப்பாயி அம்மாள் மறைவுக்கு… சீமான் இரங்கல்…!!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தாயார் மறைவிற்கு சீமான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், அரளிகோட்டையை சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களின் தாயார் கருப்பாயி அம்மாள் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருப்பத்தூரில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது கணவன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தாயார் மறைவு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

பிரபல இயக்குனரின் தாயார் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் எடுத்த முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை அளித்தது. தற்போது அவர் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ரவிகுமாரின் வீட்டில் ஒரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாயார் போராட்டம்: மகளிடம் வரதட்சணை கேட்ட மணமகன் குடும்பத்தினர்…!!

திருச்சியில் மகளிடம் வரதட்சணை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமதி ஹேமாபாரதி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திரு. தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகாலிங்கம் இறந்துவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நிவாரணம் : மோடியின் தாயார் ரூ. 25,000 அனுப்பினார் ..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா பிரதமரின் பொது  நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு […]

Categories

Tech |