தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ஏராளமான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்த நிலையில் அவருடைய தாயார் இறந்துள்ளார். இதனால் அவருடைய சுற்றுப்பயணம் இன்று ரத்து […]
Tag: தாயார் மரணம்
தனது தாயார் உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி கண்ணீர் மல்க உருக்கமாக ட்விட் செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு. கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தாயார் காலமானதை அடுத்து அவர் சற்றுநேரத்தில் அகமதாபாத் விரைகிறார்.
திருவனந்தபுரத்தில் நடிகை மாலா பார்வதியின் தாயார் கே லலிதா வியாழக்கிழமை காலை பட்டத்தில் உள்ள எஸ்யூடி மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 12 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகவலை மாலா பார்வதி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மாலா பார்வதி, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், இது என்ன மாயம், நிலம் […]
பிரிட்டனில் தன் தாய் இறந்த தகவலை முகநூல் பக்கத்தில் யாரோ பதிவிட்டதன் மூலம் அறிந்து கொண்ட மகன் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். பிரிட்டனில் நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில் வசிக்கும் 75 வயது மூதாட்டியான கில்லன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். இதனை அறிந்திராத அவரின் மகன் கெவின் சிம்சன், வெளியூரில் இருந்து கொண்டு, தாயார் தொலைபேசியில் அழைக்கவில்லையே என்று பதறியிருக்கிறார். அவர் மரணமடைந்த 3 நாட்கள் கழித்து, காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அவருடன் […]