Categories
உலக செய்திகள்

தாயின் அஸ்தியுடன் வந்த 11 மாத குழந்தை…. கண்ணீர் மல்க கட்டியணைத்த தந்தை….!!

துபாய்க்கு, பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்ற தாயின் அஸ்தியுடன் விமானத்திலிருந்து இறங்கிய 11 மாத குழந்தையை அவருடைய தந்தை கட்டி அணைத்துக் கொஞ்சிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலவன் மற்றும் பாரதி என்ற தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளார்கள். இதனையடுத்து பாரதி துபாயில் பணிப்பெண் வேலை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றுள்ளார். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பின் காரணத்தால் பாரதி இந்தியா […]

Categories
உலக செய்திகள்

தாயின் அஸ்தியுடன் விமான நிலையம் வந்த குழந்தை.. கண்கலங்கிய தந்தை.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

தமிழகத்திலிருந்து துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்குச்சென்ற பெண் உயிரிழந்த நிலையில், தாயின் அஸ்தியுடன் நாடு திரும்பிய குழந்தையை பார்த்து தந்தை கண் கலங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற மாவட்டத்தில் வசித்த தம்பதி வேலவன்-பாரதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதிக பணத்தை செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எனவே வேறு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற, பாரதி தன் 7 மாத குழந்தை தேவேசுடன் […]

Categories

Tech |