Categories
உலக செய்திகள்

4 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவை காண புறப்பட்ட பெண்….திடீரென வந்த மெசேஜ்….சுக்குநூறாக நொறுங்கிய இதயம்….!!!

தூபயிலிருந்து இங்கிலாந்திற்கு 4 வருடங்கள் கழித்து தன் தாயை பார்க்க வந்த பெண்ணிற்கு தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி பெற்றோர்களையும் குடும்பத்தையும் பிரிந்து துபாயில் 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். மேரியின் பெற்றோர்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். அப்பொழுது திடீரென மேரியின் தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆகையால் அம்மாவைப் பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் துபாயில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு விமானத்தில் வந்து இறங்கிய […]

Categories
உலக செய்திகள்

தாயை காண ஓடி வந்த மகள்.. இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத பரிதாபம்.. என்ன காரணம்..?

பிரிட்டனில் பெண் ஒருவர் துபாயிலிருந்து வந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 35 வயதுள்ள பெண் Mary Garvey. இவர் கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாய் அறிந்தவுடன் Mary பிரிட்டனிற்கு விரைந்துள்ளார். அப்போது விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் மொபைலை ஆன் செய்தவர் கதறி அழுதுள்ளார். அதாவது மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய் இறந்து விட்டதாக சில […]

Categories

Tech |