உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தங்களது தாயின் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் அவரது மகள்கள். திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அச்சகத்தொழில் நடத்தி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனா சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார் . […]
Tag: தாயின் உடல்
கொரோனா தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவர் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் அவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். பின்னர் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |