Categories
உலக செய்திகள்

தாயின் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய மகள்…. ஈரானில் அரங்கேறிய பயங்கர சம்பவம்…..!!!

கணவரை கொலை செய்த மனைவியின் தூக்கு தண்டனையை மகளே நிறைவேற்றியுள்ளார். ஈரான் நாட்டில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக மரியம் கர்மி என்ற பெண்மணி தன்னுடைய கணவரை தந்தை இப்ராஹிம் உதவியுடன் கொலை செய்துள்ளார். இந்த பெண்மணி தன்னுடைய கணவரை விவாகரத்து வழங்க மறுத்ததிற்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது. மரியம்  மற்றும் அவருடைய தந்தை இப்ராஹிம் கைது செய்யப்படுவதற்கு முன்பாக மரியமின் 6 வயது மகளிடம் அவளுடைய தாய் தந்தையர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் பிறகு […]

Categories

Tech |