Categories
சென்னை மாநில செய்திகள்

ஐயா என் மகன் மீது துர்நாற்றம்..போலீஸிடம் முறையிட்ட தாய்.. காத்திருந்த அதிர்ச்சி…

மகன்  இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் 3 நாட்களாக  ஒரே வீட்டில் தாய் வசித்து வந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  சென்னையிலுள்ள திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் வசித்து வரும் 35 வயதாகிய சரஸ்வதி   சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் காணத்தினால் சரஸ்வதியின்  கணவர் ஜீவானந்தம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னராகவே தனது மனைவியை பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.  தற்போது சரஸ்வதி  தனது  மகனுடன் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்தது.  சரஸ்வதியின் மகன்  சாமுவேல், சென்னையிலுள்ள திருநின்றவூர் […]

Categories

Tech |