Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சொந்த தாய்க்கு ஏற்பட்ட நிலை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

தாயை அடித்து உதைத்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் கிட்டப்பா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பம் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இளையராஜா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா தாய் புஷ்பத்திடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு ஏற்பட்ட தகராறில் தாய்-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா புஷ்பத்தை அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த புஷ்பத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories

Tech |