Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது குடிக்க பணம் தராததால்… பெற்ற தாயென்றும் பாராமல் மகன் செய்த கொடூர செயல்…!!

மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்து- முத்தம்மாள். இத்தம்பதியருக்கு  இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். தம்பதியரின் இரண்டாவது மகனான ரத்தினவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். ரத்தினவேல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் தனது தாயிடம்  குடிப்பதற்கு பணம் […]

Categories

Tech |