Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க மறுத்த தாய்…. மகன் செய்த கொடூர சம்பவம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி கன்னிமார் கூட்டம் கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி […]

Categories

Tech |