Categories
உலக செய்திகள்

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 90 முறை தாயை கொன்று.. தலையை வெட்டி வீசிய கொடூர மகள்.. இது தான் காரணமா..?

ஆஸ்திரேலியாவில் பெற்ற தாயை 90 முறை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளம்பெண்ணிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.  ஆஸ்திரேலியாவை சேர்ந்த 57 வயதுடைய ரீட்டா காமிலெரி என்ற பெண் கடந்த 2019 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில்  காவல் துறையினர் ரீட்டா காமிலெரியின் மகள் ஜெசிகா காமிலெரியை(27) கைது செய்துள்ளனர். அப்போது அவரின் உடல் முழுக்க ரத்தம் வழிந்துள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் […]

Categories

Tech |