Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஓய்வூதிய பணத்தை கேட்ட மகன்…. தாயிக்கு ஏற்பட்ட கத்திகுத்து…. ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி….!!

தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை கே.சி.ரோடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 09.06.2020 அன்று வீட்டில் இருந்த இசக்கியம்மாளிடம் மாரியப்பன் பீடி தொழிலாளருக்கான ஓய்வூதியத்தை தறுமாரும், இடத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும் கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் கம்பால் அடித்தும், […]

Categories

Tech |