விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அசோதை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல் என்ற மகனும், செல்வி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி தனது குழந்தைகளோடு பெங்களூருக்கு சென்று விட்டார். இரவு நேரத்தில் அசோதை மண்ணம்மாள் என்பவரது வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் […]
Tag: தாயை கொன்ற மகன்
கொடூரமான முறையில் தாயை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செப்பபள்ளிவிலை பகுதியில் தேவராஜ்-சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரோஜினி மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இவர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்காரணமாக விஜயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயன் மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் […]
புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியில் வசித்து வந்தவர் திலகராணி. இவருக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு கொடுமை செய்ததால் தன்னுடைய கணவனை 2006ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதனால் நான்கு மாத கருவாக 5 வது மகன் முத்துவை வயிற்றில் சுமந்துகொண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையானார். தாய் சிறைக்கு சென்றதால் மூத்த மகன் 4 பேரும் தன்னுடைய தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்தனர். தன் தந்தையை கொலை செய்து […]
டெல்லியில் நபர் ஒருவர் தன்னுடைய 76 வயது மதிக்கத்தக்க தாயுடன், எதோ ஒரு பிரச்சினை காரணமாக தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபத்தில் தன்னுடைய தாயை பலமாக அடிக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த முதியவரை அவருடைய மருமகள் தூக்குகிறார். ஆனால் முதியவர் எழும்பவில்லை. இதையடுத்து முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த வீடியோ […]