Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆளாக்கிய தாய் திடீர் மரணம்… கதறியழுத அக்கா, தம்பி… அக்கா எடுத்த விபரீத முடிவு… தம்பிக்கு நேர்ந்த சோகம்…!!!

இடையர் பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியில் ராஜன் மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிய நிலையில், குழந்தை எதுவும் இல்லை. சிந்துவுடன் அவரின் தாய் செல்வி (58) மற்றும் தம்பி இந்தியன் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிந்துவின் தாய் செல்வி தனது கணவர் […]

Categories

Tech |