கோவையை சேர்ந்த சிந்து மோனிகா(29) இதுவரை 1400 பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்க தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை பெற்றுக் கொண்ட அவர், சில மாதங்களில் தாய்ப்பாலினை பம்ப் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை 42 லிட்டர் பாலை பாக்கெட் செய்து அனுப்பியிருக்கிறார். இதில் தமிழ்நாடு அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு சிந்து அளித்த தாய்ப்பால் அளவு 42,000 மில்லி லிட்டர் ஆகும். […]
Tag: தாய்ப்பால்
இந்த உலகிலேயே மிக மிக தூய்மையானது எது என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான் . ஆனால் இப்போது அப்படி கூறுவதை மறந்துவிட வேண்டியது என்பது போன்ற ஆராய்ச்சி முடிவு வெளியாகி உள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காணப்பட்டது ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி இந்த செய்தியை கேட்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரோமில் குழந்தை பெற்றெடுத்து ஒரு வாரம் ஆன 34 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 75% […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாரபட்சமில்லாமல் பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பல பெண்களும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா ? என்ற சந்தேகத்தில் உள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் இரண்டு முகக்கவசங்கள் அதற்கு […]
கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியிலுள்ள குண்டுராவ் நகரில் வசித்துவருபவர் அர்பிதா. இவர் ஒரு மருத்துவர் ஆவார் .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அர்பிதாவின் ஒன்பது மாத குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்காததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அர்பிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]
தாய்லாந்தில் பிச்சை எடுக்கும் இளம்பெண், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டையாவில் இருக்கும் பரபரப்பு நிறைந்த ஒரு சாலையில் கடைக்கு முன் இளம்பெண் ஒருவர் சில நாட்களாகவே கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதாவது அப்பகுதியில் ஒரு கும்பல் பச்சிளம் குழந்தைகளை கடத்தி பெண்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க செய்வதும் நடக்கிறது. எனவே […]
தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மூன்று மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தந்தை, தாய் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுனராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மூன்று […]
அர்ஜென்டினாவில் 30 வயது பெண் தன் 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Corrientes என்ற மாகாணத்தில் வசிக்கும் 30 வயது பெண் Mariana Ojeda. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மரியானா தன் மூத்த மகளை உறவினரிடம் விட்டுவிட்டு, மாலையில் அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் மாலையில் குழந்தையை அழைக்க Mariana வராததால் […]
ஸ்விட்சர்லாந்தில் பாஸல் பூங்காவில் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதி வழங்கப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாஸல் உயிரியல் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இளம் தம்பதியினர் தங்கள் மூன்று மாத குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது மதியவேளையாகி விட்டதால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்க்காக அங்கிருக்கும் உணவகத்தில் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் தந்தை உணவக உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதாவது வெளியே கடும் குளிர் நிலவியதால் உணவகத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதி தருமாறு […]
தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து நாம் குடிக்கும் இளநீரில் உள்ளதாம். இதுகுறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். என்னது தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து இளநீரில் உள்ளதா? கதை என்று நினைக்காதீர்கள். உண்மையில் இதில் அவ்வளவு சத்து உள்ளது. முதலில் இளநீருக்கு இளநீர் என்று எப்படி பெயர் வந்தது என்றால் ஒரு தென்னை மரத்தில் பூ பூத்து, தேங்காய் மாறுவதற்கு ஒரு வருடம் ஆகின்றது. அதில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் காயை நாம் இளநீர் என்று கூறுகிறோம். […]
சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]
தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து நாம் குடிக்கும் இளநீரில் உள்ளதாம். இதுகுறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். என்னது தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து இளநீரில் உள்ளதா? கதை என்று நினைக்காதீர்கள். உண்மையில் இதில் அவ்வளவு சத்து உள்ளது. முதலில் இளநீருக்கு இளநீர் என்று எப்படி பெயர் வந்தது என்றால் ஒரு தென்னை மரத்தில் பூ பூத்து, தேங்காய் மாறுவதற்கு ஒரு வருடம் ஆகின்றது. அதில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் காயை நாம் இளநீர் என்று கூறுகிறோம். […]
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம். சில தாய்மார்கள் 3 அல்லது 6 மாதத்திலேயே குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது தாய்ப்பாலை எப்படி சேமிப்பது என்பதை பற்றி பார்ப்போம். பிரெஸ்ட் பம்பு தற்போதைய தாய்மார்கள் தாய்ப்பாலை சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பிரெஸ்ட் பம்பு கடையில் கிடைக்கின்றது. சந்தையில் இரண்டு வகையான பம்புகள் உள்ளது. ஒன்று நாமே பிளிந்து எடுக்கக் கூடியது. மற்றொன்று எலக்ட்ரிக். அதுவாகவே பேட்டரியின் உதவியோடு பிழிந்து […]
பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட […]
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம். சில தாய்மார்கள் 3 அல்லது 6 மாதத்திலேயே குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது தாய்ப்பாலை எப்படி சேமிப்பது என்பதை பற்றி பார்ப்போம். பிரெஸ்ட் பம்பு தற்போதைய தாய்மார்கள் தாய்ப்பாலை சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பிரெஸ்ட் பம்பு கடையில் கிடைக்கின்றது. சந்தையில் இரண்டு வகையான பம்புகள் உள்ளது. ஒன்று நாமே பிளிந்து எடுக்கக் கூடியது. மற்றொன்று எலக்ட்ரிக். அதுவாகவே பேட்டரியின் உதவியோடு பிழிந்து […]
பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் அதற்கு பதிலாக அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால் அதற்கு மாற்று பசும்பால் தான் கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையானது. ஒரு குழந்தை, தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்களில் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கும். […]
குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். பிறந்த குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பது என்பது தாயின் அடிப்படை மற்றும் முக்கியமான கடமையாகும். இதை செய்ய தவறினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட நேரிடும். தற்போது நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகில் வீட்டில் ஆண் மட்டும் அல்லாமல், பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் வெளியே வைத்து தனது […]
டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைக்கு ஆயிரம் கிலோமீட்டர் கடந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தாயிடமிருந்து தினமும் தாய்ப்பால் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த மாதம் 16ம் தேதி குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சமயம் குழந்தை குடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்டபொழுது குழந்தைக்கு உணவுக்குழாயில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பதறிப்போன குழந்தையின் தாயான டோர்ஜே கணவர் வாங்க்டஸ்க்கு […]