தில்லியில் இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் “செய்திகளின் எதிர்காலம்” எனும் கருத்தரங்கின் மாநாட்டின் தொடக்கவிழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது “தாய்மொழி கண் போன்றது ஆகும். ஆங்கிலம் போன்ற பிறமொழிகள் கண்ணாடி போன்றவை ஆகும். கண் பார்வை இருந்தால்தான், கண்ணாடி வேலை செய்யும். இதனால் தான் நாட்டில் தாய்மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை மக்களின் மொழிகளாகும். நான் மாநிலங்களில் தலைவராக இருந்த போது, உறுப்பினர்களிடம் நீங்கள் விரும்பும் எந்த […]
Tag: தாய்மொழி
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ஸ்ரீ கோகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்துதல் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு வித்யா பாரதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணசெட்டி தலைமை தாங்க, 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரகத்தின் போது […]
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நிபுணர்களுடன் பேசினார். அப்போது, நாம் எப்போதும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். மத்திய அரசு தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் தாய்மொழிவழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். இதனால் தாய் மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் என்று தாய் மொழியின் பெருமையை […]
மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். எத்தகைய செய்தியாக இருந்தாலும் தாய் மொழியில் விளக்கம் தர வேண்டும் என்று மத்திய அரசு இந்தியில் பதில் தந்ததாக சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மொழி என்பது மிகவும் […]