தாய்லந்தில் கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி, பேங்காக்கிலிருந்து கிழக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சோன்புரியின் பேங் சான் கடற்கரையில் பெண்ணின் நிர்வாண சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை மக்கள் அச்சமடைந்தனர். ஒரு நிர்வாணப் பெண் தலையை மறைத்தபடி சட்டையுடன் கரையில் இறந்து கிடந்தது போல் தோன்றியது. இதனையடுத்து அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் அவசர உதவி மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், முதற்கட்ட பரிசோதனையில் அது பாலியல் பொம்மை […]
Tag: தாய்லந்து
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]
ஆசியாவிலேயே கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து சட்டபூர்வ அனுமதி வழங்கியுள்ளது. மரிஜுவானா எனப்படும் கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் 0.2 குறைவாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக தாய்லாந்து அரசு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதார மந்திரி அனுடின் சார்ன்விரகுல் […]