தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா பிரதமரானார். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி […]
Tag: தாய்லாந்தில்
தாய்லாந்து நாட்டில் தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் மீன் துள்ளி குதித்து சிக்கி கொண்டது. தாய்லாந்து நாட்டின் பாட்தலங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஒருவர் சென்றுள்ளார். இவர் நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்தார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் அந்த நம்பரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. இந்த 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற […]
பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்கும் வகையில் கால்வாயில் மின்சார படகு இயக்கப்படுகின்றன. தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற இடத்தில் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாயில் பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்க மின்சார படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த மின்சார படகில் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மின்சார படகுகளின் […]