உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ள நிலையில் பலரும் தங்களுடைய பண்டிகைகான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பண்டிகை கால ஷாப்பிங், கேக் ஆர்டர் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளிநாட்டு சுற்றுலா என தற்போது இருந்தே பண்டிகை களை கட்டியுள்ளது. இந்நிலையில் பண்டிகையை வெளிநாடுகளில் கொண்டாட விரும்பினால், தாய்லாந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த இடமாகும். […]
Tag: #தாய்லாந்து
தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உட்பட 16 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் போர்க்கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. இந்நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிக அளவில் […]
தாய்லாந்து நாட்டின் மன்னர் மகாவஜிர லோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி சுதிடா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரசகுடும்ப பணியகம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரச பணிகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னர் மற்றும் ராணி இருவரும் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதை பார்த்த அவர் அந்த யானைக்கு உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்தில் இருந்து அலைந்து திரிந்ததால் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு நன்றி கூறிவிட்டு […]
ஆசியக்கோப்பை அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் […]
தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள் ஊழியர்கள் போன்றவர்கள் ஆகும். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது. […]
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் அவர்களின் 24 பேர் குழந்தைகளாகும். மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள், […]
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு […]
தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த கோயில் ஒன்றில் நடைபெறும் சைவத் திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் சீன மக்கள் வழிபடும் சாம்கோம் என்ற கோயில் இருக்கிறது. சீன மக்களின் புனித கோயிலான அங்கு ஒவ்வொரு வருடமும் சைவத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் அந்த திருவிழாவை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நடந்த அந்த […]
தாய்லாந்தை சேர்ந்த பாத்திமா சாம்னன்(44) என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலக அளவில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்துக் கொள்ள மூன்று பெண்கள் தேவை அவர்கள் இளமைத்துள்ளும் அழகுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் படித்தவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலக பணிகளில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். […]
தாய்லாந்து நாட்டில் மது போதையில் இருந்த பெண் பாலியல் தொழிலாளி, ஒரு சுற்றுலா பயணியின் காதை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்லாந்தில் கன்னிகா என்ற பாலியல் தொழிலாளி மது போதையில் இருந்திருக்கிறார். அப்போது 55 வயதுடைய ஒரு நபரிடம் பேச சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு போதை தலைக்கு ஏறியதால் செய்வதறியாது இருந்தவர் திடீரென்று அந்த நபரின் காதை கடித்தார். அதன்பிறகு, அதனை மென்று முழுங்கினார். வலியால் கதறிய அந்த முதியவரை, அங்கு […]
மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய தாய்லாந்து கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவு துறை மந்திரியுமான டான் பிரமுத்வினயை சந்தித்து பேசி உள்ளார். பாங்காக்கில் உள்ள இந்து கோவிலான தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் […]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு முன்பாக புதன்கிழமை தாய்லாந்தில் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்- ஓ- சா இந்த விஷயத்தை மனிதாபிமான பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்சே எந்த அரசியல் நடவடிக்கைகளையும் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாக கூறிய வெளியுறவு துறை […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து நேற்று வெளியேறிய நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்த அவர், அந்நாட்டில் தங்கக்கூடிய கால அவகாசம் முடிந்ததால் அங்கிருந்து நேற்று வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார். தாய்லாந்து அரசு, தற்காலிகமாக அவர் தங்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. […]
சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், முன்னாள் அதிபராக இருந்த கோட்டப்பய ராஜபக்ச சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்நிலையில் தற்போது சிங்கப்பூரிலிருந்து அவர், தாய்லாந்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசா காலம் முடிந்ததால் சிங்கப்பூரிலிருந்து அவர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]
தாய்லாந்து நாட்டின் ஒரு மதுபான விடுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 13 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டின் சோன்புரி மாகாணத்தில் இருக்கும் மவுண்டன் பி பப் என்னும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய மதுபான விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், 13 நபர்கள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகிநற். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். தீ பற்றி எரிந்தவுடன் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தீக்காயங்களுடன் தப்பி ஓடி […]
நைஜீரிய நாட்டு நபர் சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை பாதிப்போடு கம்போடியா தப்பிய நிலையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். நைஜீரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர், தாய்லாந்தில் வசித்து கொண்டிருக்கிறார். அவர், திடீரென்று குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில், இரண்டு விடுதிகளுக்கு சென்றிருக்கிறார். இது கண்டறியப்பட்டவுடன், அந்த இளைஞர் நாட்டைவிட்டு தப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து, தாய்லாந்து நாடு முழுக்க அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரின் மொபைல் எண், கம்போடியாவில் இயங்கியது தெரிய […]
தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் பிரதமரான பிரயுத் சான்-ஓ-சா ஆட்சியில் பொருளாதாரம் சரியாக கையாளப்படவில்லை என்றும் ஊழலை தடுக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு தினங்களாக விவாதம் நடக்கிறது. இதனையடுத்து அவரின் ஆட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தார்கள். அதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரதமருக்கு ஆதரவாக 256 வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராக 206 பேர் வாக்களித்த நிலையில், ஒன்பது […]
தாய்லாந்தில் மயங்கி விழுந்த தாய் யானைக்கு மருத்துவர்கள் CPR கொடுத்து காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழியில் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற, குழியில் இறங்கிய தாய் யானை, தலையில் அடிபட்டு மயக்கமடைந்து. இதை பார்த்த மருத்துவர்களும், வனத்துறையினரும் தாயின் நெஞ்சில் குதித்து, அதற்கு CPR கொடுத்து மீட்டனர்; குழியில் விழுந்த குட்டியையும் மீட்டு தாயுடன் சேர்த்தனர். இதயம் – நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சிகிச்சை CPR எனப்படுகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய தாய் லாந்து அரசு முடிவெடுத்து இருக்கிறது. உலகளவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா நாடுகளிலுள்ள சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள தண்டனை முறையை தாய்லாந்து கையில் எடுத்திருக்கிறது. அதாவது பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் […]
மிகவும் பிரபலமான, ‘மிஸ் இன்டர்நேஷனல் குயின்’ அழகி பட்டத்தை பிலிப்பைன்ஸின் ஃபுஷியா அன்னே ரவேனா வென்றுள்ளார். மிஸ் இன்டர்நேஷனல் குயின் என்னும் அழகி போட்டியானது திருநங்கைகளுக்காக நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த இந்த அழகிப்போட்டி இந்த வருடம் தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா நகரத்தில் நடந்திருக்கிறது. இறுதி போட்டி, இன்று நடைபெற்றுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஃபுஷியா அன்னே ரவேனா பட்டம் வென்றிருக்கிறார். சுமார் 22 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச் […]
தாய்லாந்து நாட்டில் கடல் பசு வெட்டுக் காயங்களுடன் கரை ஒதுங்கியது. தாய்லாந்து நாட்டில் டிராங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினார்கள். இந்த கடல் பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டு காயங்களில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கரையில் நின்றிருந்த சிலர் காயங்களின் நெரிசலை குறைக்கும் வகையில் அதன் மீது கடல்நீரை ஊற்றினார்கள். பின்பு […]
6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படும் கடல்வாழ் உயிரினத்தின் எச்சங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அருகில் நடைபாதையில் இருக்கும் பொறிக்கப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்ட நத்தை வடிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அம்மோனைட் என்ற கடல்வாழ் உயிரினத்தில் எச்சம் என்றும் டைனோசர்கள் வாழ்ந்த […]
தாய்லாந்தில் உள்ள ஒரு தோட்டத்தில் யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு காய்கள், பழங்கள் போன்றவற்றை வைத்து விருந்து பரிமாறப்பட்டது. தாய்லாந்து நாட்டின் சோல்புரி மாநிலத்தின் உள்ள ஒரு தோட்டத்தில் 57 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு 8 மீட்டர் மேஜை மீது காய்களும், பழங்களும் அடுக்கி வைக்கப்பட்டன. அதில் தர்பூசணி போன்ற பழவகைகளை யானைகள் ருசித்து உண்ட காட்சியை பலர் ஆர்வமாக கண்டுகளித்தனர்.
ஆளில்லாத வீட்டில் துணி பைகளில் கட்டி போடப்பட்டு இருந்த குரங்குகளை கிராம மக்கள் விடிவித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் சாராபுரி மாகாணத்தில் ஆளில்லாத வீட்டிலிருந்து வரும் சத்தத்தை கிராம மக்கள் கவனித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த மக்கள் அங்கு நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணி பைகளில் வைத்து கட்டி போடப்பட்டு இருந்துள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் பெட்டியில் வைத்து […]
ஆஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தூதரகம் தாய்லாந்து நகரிலுள்ள பாங்காங்கில் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னால் பணியாளர் ராயல் தாய் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவரை கடந்த மாதம் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளிவுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து ஊழியர்களின் […]
தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஓட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடம்பு வெளிவந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டின் பத்தும் தானி என்னும் இடத்தை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டலில் அவர்கள் தாங்கினார். அப்போது, சிலர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அங்கு கோப்பையில் விஷத்தன்மை கொண்ட ஒரு உடும்பு வெளிப்பட்டதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்கள். […]
தாய்லாந்து அரசு கொரோனா தொற்றை பருவகால நோயாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்திருப்பதாவது, தாய்லாந்து அரசு, அம்மை, ப்ளூ காய்ச்சல் போல உருவாகி மறையக்கூடிய, பருவகால நோயாக கொரோனாவை அறிவிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நாட்டில் சமீபத்தில் பதிவான கொரோனா தொற்றுகளை வைத்து இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொரோனா தொற்றை சாதாரண பருவகால நோயாக அறிவிப்பதற்கு, தற்போது இருக்கின்ற பரவல், தொடர்ந்து இருக்க வேண்டும். மேலும் […]
தாய்லாந்து வருகிற வெளிநாட்டு பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. தாய்லாந்தில் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஒன்றரை வருடங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தாய்லாந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது “பரிசோதனை செய்து செல்” என்ற திட்டத்தின்படி தாய்லாந்துக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின் தொற்று […]
தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றை கைதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் […]
தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியா உட்பட சுமார் 46 நாடுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது 47 வது நாடாக தாய்லாந்திலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருக்கிறது. ஸ்பெயினிலிருந்து, கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நபர் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார். அந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த நபருடன் […]
தாய்லாந்தில் மத யானை குட்டிகள் 3 குண்டடி காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள சோன்புரியில் 3 மத யானை குட்டிகள் எதிர்பாராதவிதமாக வேட்டைக்காரர்கள் வைத்த பொறியில் மாட்டிக்கொண்டது. மேலும் தோட்டாக்கள் யானையின் தோள்பட்டையில் பாய்ந்து எலும்பை துளைத்துள்ளது. இதனால் திசுக்கள் சேதமடைந்து அதிக அளவில் சீழ் வடிய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் தோட்டாவின் பெரும்பகுதியை அகற்றி எஞ்சியுள்ள தோட்டா துகள்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர். […]
தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர். தாய்லாந்தின் பிரபலமான குரங்கு திருவிழா, கொரோனானோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இந்த ஆண்டு குரங்கு திருவிழா மத்திய தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 2 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை 1000-க்கணக்கான குரங்குகள் உண்டு மகிழ்ந்தனர். மக்காக்கள் என்று அழைக்கப்படும் நீண்ட வால் குரங்குகள் காய்கறிகள் மற்றும் பழங்களின் மீது […]
தாய்லாந்தில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த குரங்கு திருவிழா நடைபெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் லோப்புரி நகருக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வர முக்கிய காரணம் குரங்குகள். எனவே, குரங்குகளுக்கு நன்றி செலுத்த இந்த விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த குரங்கு திருவிழாவானது, தற்போது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லோப்புரி நகரில் இரண்டு டன் வாழைப் பழங்களையும், காய்கறிகளையும் வைத்து இத்திருவிழாவை நடத்தினர். இதனை, ஆயிரக்கணக்கான […]
தாய்லாந்து நாட்டில் கஞ்சா பீட்சா விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் முக்கியமான துரித உணவுகளில் ஒன்றாக இருக்கும் “கிரேசி ஹேப்பி பீட்சாவில்” தற்போது அதிகாரப்பூர்வமாக கஞ்சாவை சேர்த்து தயாரிக்கின்றனர். இது தொடர்பில் பீட்சா நிறுவன பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியிருப்பதாவது, நாட்டிலிருக்கும் அனைத்து பீட்சா நிறுவன கிளைகளிலும் இந்த கிரேசி ஹாப்பி பீட்சா விற்பனை செய்யப்படுகிறது. எனினும், அதிக அளவில் விற்பனை ஆகவில்லை. எனவே இந்த பீட்சாவுடன் கஞ்சா சேர்க்கப்படுகிறது. அதனை சாப்பிடும் […]
தாய்லாந்து நாட்டில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் தற்போது தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் தாய்லாந்து நாடும் ஒன்று. சுற்றுலா துறையை அதிகமாக நம்பியிருக்கும் தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வருடந்தோறும் 4 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டிற்கு வருவதுண்டு. ஆனால், கடந்த வருடம் கொரனோ பாதிப்பு ஏற்பட்டதால், தாய்லாந்து அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே, சுற்றுலா பயணிகள் வருகை […]
தாய்லாந்தில் 30 ஆவது மாடியில் பணியாளர்கள் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த கட்டிடத்தின் விரிசலை சரிசெய்ய சாயம் அடிப்பவர்கள் தொங்கி கொண்டிருந்த கயிற்றை பெண் ஒருவர் அறுத்துள்ளார். மேலும் பெண்ணின் இந்த செயலுக்கு காரணம் என்னவென்றால், பழுதுபார்க்கும் வேலையை செய்ய பணியாளர்கள் வருவார்கள் என்ற தகவலை யாரும் இவருக்கு தெரிவிக்கவில்லை என்பதே ஆகும். இந்த பணியில், 32 ஆவது […]
கொரோனா சமயத்தில் கையுறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தாய்லாந்து நாட்டில் சில நிறுவனங்கள் அதிக மோசடியை செய்தது தெரியவந்திருக்கிறது. மியாமியில் வசிக்கும் Tarek Kirschen என்ற தொழிலதிபர், Paddy the Room என்ற தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட கையுறைகளை இறக்குமதி செய்திருக்கிறார். அதனை மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கையுறை வாங்கியவர்கள், அவர், ஏற்கனவே பயன்படுத்தியதை சுத்தப்படுத்தி சாயம் ஏற்றி புதுப்பித்து ஏமாற்றி விட்டார் என்று […]
தாய்லாந்து நிறுவனங்கள் சில கையுறைகளில் மோசடியில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவின் மியாமி நகரை சேர்ந்த தொழிலதிபர் Tarek Kirschen, தாய்லாந்து Paddy the Room நிறுவனத்தில் இருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பில் கையுறைளை இறக்குமதி செய்து மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்றுள்ளார். இவற்றை வாங்கிய பலர், அவை புதியவை அல்ல, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கையுறை என்று கூறினர். மேலும், அவற்றை கழுவி சாயமேற்றி புதிதுபோல் ஏமாற்றியதாகவும் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி சிலர், கையுறையில் இரத்தக்கரை […]
கார் விற்பனையகத்தில் நுழைந்த பாம்பால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் இணையத்தில் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள ஒரு கார் விற்பனையகத்தில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. மேலும் அந்த விற்பனையகத்தின் தரையானது மிகவும் வழுவழுப்பாக்க இருந்ததால் பாம்பு அதில் சரசரவென்று சென்றுள்ளது. மேலும் ஊழியர்கள் அதை துரத்த பாம்போ அவர்களிடம் இருந்து தப்பியோட என ஒரே பரபரப்பாக இருந்தள்ளது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/15/527908136634764476/636x382_MP4_527908136634764476.mp4 அதிலும் Sompong Jaion என்னும் விற்பனையாளர் பாம்பை நாற்காலி கொண்டு துரத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதுவோ நாற்காலியில் சுற்றிக் […]
தாய்லாந்தில் 17 வயது மாணவி ஒருவர் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் 17 வயது மாணவி நொந்தபுரி மாகாணத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் “பணம் மற்றும் நகைகளை இந்த பையில் போடு என்றும் உன் உயிர் உன் கையில் என்றும்” எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு உயிர் பயத்தில் […]
சுற்றுலா வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது சுற்றுலாத் துறையாகும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் அதனை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் சுற்றுலா கட்டணம் என்ற புதிய திட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலாவில் கவனம் செலுத்தும் வகையில் தாய்லாந்தில் சுற்றிபார்க்க வருவோரிடம் 500 baht கட்டணத்தை வசூலிக்க […]
தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் மீனவரான நரோங் பெட்சராஜ், கடலிலிருந்து கரைக்கு திரும்பிய சமயத்தில், நியோம் கடற்கரையில் வித்தியாசமான கட்டி போல இருந்த ஒரு பொருளை பார்த்திருக்கிறார். அதன் பின்பு, அது திமிங்கிலத்தின் வாந்தி என்று அவருக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, அவர் அதனை சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதனை அவர்கள் பரிசோதித்தபோது, ஆம்பர்கிரிஸ் என்ற விலை உயர்ந்த பொருள் என்று தெரியவந்திருக்கிறது. இப்பொருள், […]
கன மழையில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளப்பெருக்கினால் சூழ்ந்துள்ளன. இதனையடுத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதிலும் இதுவரை கனமழைக்கு 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த […]
தாய்லாந்தில் காணாமல் போன ஒரு வயது குழந்தை மூன்று நாட்கள் கழித்து ஒரு குகையில் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்லாந்தில் உள்ள Chiang Mai என்ற கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய நேரத்தில், வீட்டிற்கு வெளியில் Pornsiri Wongsilarung என்ற ஒரு வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனது. எனவே குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின்பு, சுமார் 200 காவல்துறையினர், மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று […]
தாய்லாந்தில் பிச்சை எடுக்கும் இளம்பெண், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டையாவில் இருக்கும் பரபரப்பு நிறைந்த ஒரு சாலையில் கடைக்கு முன் இளம்பெண் ஒருவர் சில நாட்களாகவே கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதாவது அப்பகுதியில் ஒரு கும்பல் பச்சிளம் குழந்தைகளை கடத்தி பெண்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க செய்வதும் நடக்கிறது. எனவே […]
தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . ஆனால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்கு ஆடைகளின்றி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Nicole Sauvain-Weisskopf ( 57 ) எனும் பெண் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண் கடற்கரையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் Nicole Sauvain-Weisskopf இரண்டு நாட்களுக்கு முன்பு தார்ப்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில், இடுப்புக்கு கீழே […]
சுவிட்சர்லாந்திலிருந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் பயணி பாதி ஆடையின்றி, நீரோடைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாடு கடந்த மாதம் தான், தடுப்பூசி செலுத்திய பிற நாட்டு சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தொடங்கியது. எனவே, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெண் கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று தாய்லாந்திற்கு வந்துள்ளார். அதன்பின்பு இரு வாரங்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அவர் கடற்கரைக்குச் சென்றதை ஒரு நபர் பார்த்திருக்கிறார். […]