தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் இன்று காலை பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தாய்லாந்தின் பாங்காக் தலைநகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து இன்று காலையில் ஏற்பட்டுள்ளது. அதில் 27 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட பெருமளவு நச்சுப்புகை காரணமாக பெரும்பாலான மக்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் அனைவரும் […]
Tag: #தாய்லாந்து
தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் நேற்றுமுன்தினம் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாய்லாந்தில் உள்ள ஹீவா ஹின் என்ற நகரில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை உடைத்து சமையலறைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உப்பு மிகுந்த தின்பண்டங்களை சாப்பிட்டுள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
தாய்லாந்தில் கரப்பான் பூச்சிக்காக இரக்கப்பட்டு, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பெரும்பாலோனோர் வீட்டிற்குள், கரப்பான் பூச்சி வந்தால் அதனை அடித்து தூக்கி வெளியே வீசி விடுவோம். நாய் போன்ற பெரிய உயிரினங்களை நாம் நேசிக்கும் அளவிற்கு சிறிய உயிரினங்களை கவனிப்பதில்லை. எனினும் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது தான். இதனை நிரூபித்திருக்கிறார் ஒரு நபர். தாய்லாந்தில் வசிக்கும் அவர் சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது கரப்பான் பூச்சி ஒன்று அடிபட்டு […]
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் அதிரடி பிரச்சாரம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள மே சாயம் என்னும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கிராமவாசிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசாக 10,000 தாய் பாத் ( 225 பவுண்ட் ) மதிப்புள்ள மாடு ஒன்றை வழங்கபோவதாக அறிவித்துள்ளது. மேலும் 24 வாரங்களுக்கு என ஒரு வாரம் ஒருவருக்கு மாடு என்று […]
கணவன் புது போன் வாங்கி கொடுக்க அதை வைத்து இரவும் பகலும் கேம் விளையாடிய பெண் சார்ஜ் போட்டுக்கொண்டு கேம் விளையாடியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அதுவும் இப்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் பொழுது போக்குவதற்காக எந்நேரமும் மொபைல் போனை பயன்படுத்தி கொண்டு […]
தாய்லாந்து நாட்டு மன்னரின் காதலி Suthida Vajiralongkorn பல வருடங்களாக சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் Maha Vajiralongkorn தன் காதலியான, தற்போதைய ராணி Suthida Vajiralongkorn ஒப்வால்டன் மண்டலத்தில் உள்ள Waldegg என்ற பிரபல ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் அவர் சுமார் நான்கு வருடமாக சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்ததாக தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் மன்னர் தன் காதலியைப் பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு பல தடவை ரகசியமாக வந்து சென்றதாகவும், அப்போது ராணி […]
இரவு உணவுக்கு மீன் வாங்க சென்ற காவல்துறை அதிகாரிக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தாய்லாந்து வடகிழக்கு புரிராம் மாகாணத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி Lieutenant Colonel இரவு உணவுக்காக மீன் சந்தையில் இருந்து கடல் நத்தைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர் சமைப்பதற்காக நத்தைகளை சுத்தம் செய்துள்ளார். அப்போது ஒரு ஒரு நத்தையை விளக்கும்போது அதில் ஆரஞ்சு நிறத்தில் உருண்டையாக இருப்பதை கண்டார். பின்னர் அதை தூக்கி வீசிவிட்டு சமைக்க தொடங்கினார். ஆனால் அதன் பளபளப்பு […]
தாய்லாந்தில் 7- லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு ஒன்று புகுந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் 7 லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ஒரு ராட்சச உடும்பு ஒன்று அங்கிருந்த பொருட்களை அனைத்தும் தன் கனத்த உடம்பை வைத்து தள்ளி விட்டு மேலே ஏறிக்கொண்டிருந்தது. அதன் பிறகு அலமாரியின் மேலே ஏறி படுத்துக் கொண்டது. இதைப் பார்த்த சூப்பர் மார்கெட்டிற்கு வந்த அனைவரும் திகைத்தனர் . அந்த உடும்பின் அட்டகாசம் சமூக வலைதளங்களில் […]
தாய்லாந்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கலந்து கொண்டார். மியன்மர்யை சேர்ந்த ஹான் லே (22) உளவியல் மாணவி ஒருவர் தாய்லாந்தில் நடைபெறும் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹான்லே மியன்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதனை எதிர்த்து மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி […]
வீட்டு கழிப்பறையில் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த சோமச்சாய் என்பவர் சில தினங்களுக்கு முன் தன் வீட்டின் கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது அவரின் காலடியில் ஏதோ ஒன்று செல்வதுபோல் உணர்ந்துள்ளார். பின்னர் எழுந்து கீழே பார்த்த பிறகு கழிவறை கிண்ணத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே பாம்பை விரட்ட அருகிலிருந்த கிருமிநாசினி எடுத்து ஊற்றிள்ளார் ஆனால் பாம்பை விரட்ட இயலாததால் உடனே அவசர […]
இன்று பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் ஐபோன்களுக்கு பதிலாக செங்கல், சோப்பு மற்றும் போலியான ஐபோன்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாகவே அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தாய்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் குறைந்த விலையில் ஐபோன் தருவதாக விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து நீண்ட நாட்களாகவே ஐபோன் ஆக வேண்டுமென்ற ஆசையில் இருந்த அவர் உடனடியாக அந்த ஐ போனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாமலே ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு […]
தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்துவருகிறார். அவர் அங்குள்ள வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கு இருக்கும் பொருள்கள் திருடுவதை வழக்கமாக கொண்டவர். அவர் வழக்கம்போலவே சுமார் 2மணியளவில்அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த […]
தாய்லாந்து நாட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஐ-போன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த ஏமாற்றம் வலைத்தளங்களில்வைரலாகும் வீடியோ . தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைவரும் பொருட்களை வாங்கி கொள்கிறார்கள்.ஒரு சின்னபொருள்என்றாலும் அதனை கடைக்குச் சென்று வாங்காமல் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்து சேரும்படி வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஆர்டர் செய்யும் பொருள் சிலருக்கு சரியாக வந்து சேரும். பலருக்கு ஏமாற்றைத்தை தரும்.அதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் பலரும் உள்ளனர்.இதுபோன்ற ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.தாய்லாந்தில் […]
தாய்லாந்து நாட்டில் சமைப்பதற்காக பெண் ஓருவர் நத்தையை வாங்கியதில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. தாய்லாந்து நாட்டில் சட்டுன் என்னும் மாகாணத்தில்kodchakorntantiwiwatkul என்ற பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரது தந்தைக்கும் விபத்து ஒன்று ஏற்பட்டு சமீப காலமாக படுத்த படுக்கையாக இருக்கிறார் . இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் சமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி மீன் சந்தைக்கு சென்று […]
தாய்லாந்தில் கருவறையினுள் பாம்பு இருந்ததை கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்ச்சை (42 வயது). இவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிவறையின் மீது அமர்ந்து உள்ளார். அப்போது கழிவறையில் இருந்து ‘இஷ் இஷ்’ என்று சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அவர் எழுந்து நின்று கழிவறையின் மீது எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த பாம்பு அவரை முறைத்து பார்த்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் அலறியடித்து கொண்டு கழிவறையை விட்டு வெளியில் […]
தாய்லாந்தில் திருடச் சென்ற நபர் ஒருவர் ஏசியை போட்டு தூங்கியதால் வீட்டின் உரிமையாளரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார். தாய்லாந்தை சேர்ந்தவர் அதித் கின் குந்துத் (22 வயது). இவர் திருட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அதித் கின் குந்துத் காவல்துறை அதிகாரி ஒருவரது வீட்டிற்கு திருட சென்றுள்ளார். மேலும் இரவு 2 மணிக்கு அப்பகுதிக்கு சென்ற இவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்து பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருள்களை போன்றவற்றை தேடித் தேடி […]
உணவுக்கு மீன் வாங்க சென்ற ஏழை நபருக்கு உயர்தர முத்து கிடைத்து கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தாய்லாந்து சாதுன் மாகாணத்தை சேர்ந்த kadchakorn Tantiwiwatkul என்பவர் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இரவு உணவுக்காக மீன் சந்தையில் இருந்து கடல் நத்தைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அவற்றை சமைப்பதற்காக சுத்தம் செய்துள்ளார். அப்போது ஒரு நத்தையை பிளக்கும்போது அதில் ஆரஞ்சு நிறத்தில் உருண்டையாக இருப்பதை கண்டார். kadchakorn Tantiwiwatkul அதை […]
தாய்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து தலைநகரமான பாங்காங்கில் உள்ள அரண்மனைக்கு வெளியே கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ ‘மன்னராட்சி சீரமைக்க வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கைகளை வைத்து இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேப்பர் ராக்கெட்களை அரண்மனைக்குள் வீச திட்டமிட்டுள்ளதாக கூறினர் . இதனால் காவல்துறையினர் […]
தாய்லாந்தில் யானை ஒன்று கால்நடை மருத்துவரிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டுள்ள ஆச்சரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பட்டரேபோல் மனீயன். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிள்ளை தங் (31 வயது) என்ற யானைக்கு பல மாதங்கள் சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அந்த யானை குணமடைந்த பின்னர் அதனை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வேலையின் காரணமாக காட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது […]
தாய்லாந்தில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பான பிரதமர் செய்தியாளர் மீது சானிடைசரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக 3 அமைச்சர்கள் போர்க்கொடி காட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியின் போது போராட்டத்தை நடத்தினர். இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அந்த 3 அமைச்சர்ளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பிப்ரவரி […]
தாய்லாந்து பிரதமர் பத்திரிக்கையாளர்கள் மீது கிருமி நாசினி ஸ்ப்ரே அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்பொழுது? என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு Prayuth, எனக்கு தெரியாது இன்னும் நான் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். Thai prime minister Prayuth Chan-ocha sprayed hand sanitizer at journalists to avert answering questions […]
தாய்லாந்து நாட்டில் யானை ஒன்று தன்னுடைய குட்டியோடு உணவு தேடி செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது யானைக்கு ஏற்கனவே அடிபட்டு இருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த தன்னுடைய தாயை பாதுகாக்கும் பொருட்டு அந்த குட்டி யானை தன்னுடைய தாயின் பக்கத்தில் யாரும் வராதவாறு அங்குமிங்கும் ஓடி திரிந்துள்ளது. இதை அங்கிருந்த வன ஆர்வலர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும் யானையின் பக்கத்தில் வனத்துறை அதிகாரிகள் யாரையும் நெருங்க விடாமல் […]
தாய்லாந்தில் 5 வயதாகும் தங்கள் இரட்டை குழந்தைகள் இருவருக்கும் பெற்றோரே திருமணம் செய்துவைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒவ்வொரு நிமிடமும் எங்கோ ஓரிடத்தில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வகையில் தாய்லாந்தில் வசிக்கும் Weerasak (31) மற்றும் Rewadee (30) என்ற தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த வேடிக்கையான நிகழ்விற்கு வித்தியாசமான காரணமும் கூறியுள்ளார்கள். அதாவது புத்த மத நம்பிக்கையின்படி ஆண் மற்றும் பெண் […]
தாய்லாந்தில் 5 வயதே ஆன இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் கோலாகலமாக திருமணம் நடத்தியுள்ளனர். தாய்லாந்தில் Weerasak- Rewadee என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு Washirawit Bee Moosika என்ற ஆண் குழந்தையும் Rinrada Breem என்ற பெண் குழந்தையும் உள்ளது. இரட்டை குழந்தையான இவர்களில் Rinrada Breem தான் முதலில் பிறந்தவள் . இந்நிலையில் நேற்று முன்தினம் Weerasak- Rewadee தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் நடத்தியுள்ளனர். இந்த திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் கோலாகலமாக […]
பரம ஏழை மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் அசரி பூத்(29). தனது தந்தையுடன் சென்ற மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் கடலுக்கு சென்றபோது மீன் கிடைக்காததால் வெறும் கையுடன் […]
தாய்லாந்து அரசரின் புகைப்படம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் இசையமைப்பாளரும், தன்னார்வலருமான அம்மி கெய்பிபூன்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் அரசராக இருப்பவர் மகா வஜிரலோங்க்கார்ன். இவரது கட்டுப்பாட்டில் தாய்லாந்து ராணுவம் உள்ளது. எனவே மகா வஜிரலோங்க்கார்ன் தனது கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்தை விடுவிக்க வேண்டுமென்று இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போராட்டத்தில் அரசரை அவமதிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதனால் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சமீபத்தில் காவல்துறையினர் கைது […]
தாய்லாந்தில் பெண் ஒருவருக்கு கடற்கரையில் அதிக விலைமதிப்புடைய பொருள் கிடைத்துள்ளதால் நிபுணர்கள் பரிசோதிக்கவுள்ளனர். கடந்த 23ஆம் தேதியன்று தாய்லாந்தில் உள்ள Nakhon Si Thammarat என்ற மாகாணத்தில் உள்ள கடற்கரைக்கு Siriporn Niamrin என்ற 49 வயதுடைய பெண் நடந்து சென்றிருக்கிறார். அப்போது கடலோரத்தில் வெள்ளை நிறத்திலான பெரிய பொருளொன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. அதில் இருந்து ஒரு வாசனை வந்துள்ளது. இதனால் Siriporn அதன் அருகில் சென்று அதனை இழுத்து வந்துள்ளார். இதுகுறித்து தன் அக்கம் பக்கத்தினரிடம் […]
திமிங்கலம் எடுத்த வாந்தியால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டைச் சார்ந்தவர் நியார்மிரின்(49). இந்நிலையில் சம்பவத்தன்று கனமழை பெய்துள்ளதுள்ளது . பின்னர் மழை நின்றதையடுத்து அவர் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கடற்கரையில் ஏதோ மிதந்து கொண்டிருப்பது போல தெரிந்ததுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த அவர் பந்து போன்ற இருந்த அதை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டியுள்ளார். அவர்கள் அதை […]
தாய்லாந்தில் யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில்(Nakhon Ratchasima province) வசிப்பவர் 75 வயதான தென்குவே ப்ளீடி(Tenguay Pleedee). இவர் அங்கு விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 தேதி அன்று, தென்குவே ப்ளீடி வளர்த்து வரும் பன்றி நான்கு குட்டிகளை ஈன்றது. மூன்று பன்றிக்குட்டிகள் இயல்பாக பிறந்த நிலையில், கடைசி பன்றிக்குட்டி மட்டும், துதிக்கை போன்ற மூக்கு, பெரிய காதுகள், பெரிய கண்கள் […]
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவை சேர்ந்த இருவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பாங்காங்கில் இன்று தாய்லாந்தின் ஓபன் பேட்மிண்டன் தொடர் துவங்கியுள்ளது. இத்தொடரில் மகளிர்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பிவி சிந்து மற்றும் தாய்லாந்தை சேர்ந்த புசனனன் ஓங்பாம்ருங்பான் ஆகியோர் மோதியுள்ளனர். மிகவும் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த இப்போட்டியில் சிந்து 21-17 ,21-13 என்ற கணக்கில் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புசனனனை வீழ்த்தியுள்ளார். TOYOTA Thailand OpenWS – Round of 3221 […]
பெரிய அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தியாவை நாடும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்துவந்த வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் பல ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவை மீண்டும் நாடியுள்ளது. உலகில் அரசி வணிகத்தில் இந்தியாவிற்கு ஒரே போட்டி என்றால் அது வியட்நாம். மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியான வியட்நாம் உள்நாட்டு தேவை அதிகரித்தாலும், கடுமையான விலை ஏற்றத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய […]
யானைகள் சாண்டா குளோஸ் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் நாளை இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளிலும் இரவு நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சாண்டா கிளோஸ் போன்று வேடமணிந்து நான்கு யானைகள் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதள தற்போது வைரலாகி வருகிறது. தாய்லாந்து மக்களுக்கு யானைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். எனவே யானைகளை […]
விபத்தில் சடலமாக விழுந்த யானை குட்டியை நொடிப்பொழுதில் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டில் சாந்தபூரி என்னும் பகுதியில் யானைக்குட்டி ஒன்று ரோட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யானைக்குட்டி மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த யானைக்குட்டி மயங்கி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறை மருத்துவர்கள் யானைக்கு இதயம் இருக்கும் பகுதியை […]
தாய்லாந்து நாட்டின் மன்னர் காதலியின் ஆயிரத்திற்கும் மேலான நிர்வாண படங்கள் ராணிக்கு அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜ்ரலோங்க்கார்ணை, பத்திரிக்கைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மேக்ரிகோர். இந்நிலையில் மன்னரின் காதலியான சினீநாட் வோங் வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தாய்லாந்து கல்வியாளரான பாவின் என்பவருக்கும் இந்த படங்கள் அனைத்தும் அனுப்பப்பட்டுள்ளன. அந்நாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த செய்தியை […]
விபத்தில் சிக்கிய குட்டி யானையை உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் உள்ள சந்தபூரி என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டி யானை ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த குட்டி யானை இதயம் செயலிழந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்துள்ளது. ஆனால் பைக் ஓட்டுனருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் மீட்பு பணியாளர் மனா ஸ்ரீவெட் என்பவர் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் இவர் 26 வருடங்களாக […]
கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நம்மில் சிலரும் கழிவறைக்கு சென்று அங்கு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவோம். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது அங்கு பெரிய பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் […]
தாய்லாந்து நாட்டில் திமிங்கலம் வாந்தி எடுத்த பொருளால் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் வலையில் ஒரு திமிங்கலம் சிக்கியுள்ளது. அதனை எடுத்துக் கொண்டு அவர் கரை திரும்பியுள்ளார். அப்போது அந்த திமிங்கலம் திடீரென வாந்தி எடுத்துள்ளது. அந்த திமிங்கலம் எடுத்த வாந்தியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் அவருக்கு கிடைத்துள்ளது. திமிங்கலத்தில் இருந்து வரும் வாந்தியில் வாசனை இல்லாத ஆல்கஹால் […]
விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி பூரான் வருவதை கண்ட தாய் அதனிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் வசிப்பக்கும் தாய் ஒருவருக்கு 1 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அதன் பக்கத்தில் குழந்தையின் அம்மா மொபைலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று தன் மகனை நோக்கி ராட்சத பூரான் ஒன்று வந்துள்ளது. பூரான் வருவதைக் கவனித்த அந்த தாய் உடனே பாய்ந்து சென்று தன்னுடைய மகனை தூக்கியுள்ளார். […]
தாய்லாந்து நாட்டில் ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சசாங் சவ்ங் பகுதியில் புத்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த பேருந்து கிராங் கிளின் கிளான் ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங்கில் ஒரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். […]
தாய்லாந்து நாட்டில் ரயில் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கிழக்கே அம்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அதன் எதிரே புத்தகத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் வந்து கொண்டிருந்த பேருந்து ரயில் மீது மோதியது. இந்தக் கோர விபத்து இன்று காலை 8 மணிக்கு நிகழ்ந்தது.அந்த சம்பவத்தில் 17 […]
பள்ளியில் பொருத்தப்பட்ட கேமராவில் ஆசிரியரின் செயல் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது தாய்லாந்தில் ஆசிரியை ஒருவர் நர்சரி பள்ளியில் குழந்தைகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள பள்ளியில் சில இடங்களிலும் வகுப்பிலும் சிசிடிவி கேமராக்கள் ஆசிரியைக்கு தெரியாமல் பொருத்தப்பட்டது. அதன்பிறகு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பெற்றோருக்கு கோபம் அதிகரித்தது. அந்த காணொளியில் Ornuma என்ற ஆசிரியை சிறிய குழந்தைகளை கடுமையாக அடிப்பது, அவர்களது காதை முறுக்குவது, […]
பாத்ரூமில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவரை மலைப் பாம்பு அந்த இடத்தில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தாய்லாந்தில் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் 18 வயதான சிராபாப் மசுகரத் (Siraphop Masukarat) என்ற இளைஞர் செல்போனை பார்த்துக்கொன்டே பாத்ரூமுக்கு சென்று உட்கார்ந்துள்ளார்.. பின் சில நிமிடத்தில் வலி தாங்காமல் கீழே குனிந்து பார்த்துள்ளார்.. அப்போது மலைப்பாம்பு ஒன்று அவரது அந்த உறுப்பைக் கவ்விகொண்டு இருந்துள்ளது. உடனே அய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் […]
தாய்லாந்தில் 100 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதிலும் சில நாடுகள் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டன. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் […]
கடந்த 17 நாட்களில் புதிய கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாததால் தாய்லாந்து தங்களை கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கவுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது கோரதாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளின் அளவீட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் அத்தனையும் கடைபிடித்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அனைத்து […]
தாய்லாந்தில் மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய பிரித்தானிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்க படுவதால் வீட்டிலேயே இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவ் மிட்செல்(45) தற்போது தாய்லாந்தில் இருக்கிறார். ஊரடங்கால் மனக்குழப்பம் அடைந்த டேவிட் செல் வாக்குவாதத்தின் இடையே தனது மனைவி சுகந்தவை(56) ஏழாவது மாடியில் இருந்து தூக்கி போட்டுள்ளார். இதுகுறித்து […]
தாய்லாந்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்லும். ஆகவே இந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யானை கூட்டம் ஒன்றை கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த யானை கூட்டம் சாலையின் குறுக்கே வரும் என்பதைக் […]
கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது […]
தாய்லாந்து நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்து நாட்டின் யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனால், அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்திருந்த மர்ம நபர் […]
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]