Categories
தேசிய செய்திகள்

பிறந்த நாளில் தாய் ஆசீர்வாதம் இல்லை: பிரதமர் மோடி உருக்கம்….!!!!!

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று. இவருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்ம உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், அரசியல் பிரமூகர்களும், உலகத் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்த நாளில் எனது தாயை சந்தித்து ஆசிப்பெறவில்லை என்றாலும் பழங்குடியின, கடினமாக உழைக்கும் தாய்மார்களின் வாழ்த்து கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழு மாநாட்டில் பேசிய அவர், “ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனது […]

Categories

Tech |