Categories
தேசிய செய்திகள்

தாய் இறந்தது கூட தெரியாமல்…. சடலத்துடன் விளையாடும் குழந்தை… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

தாய் இறந்தது கூட தெரியாமல் மூன்று வயது மகன் அவரின் சடலத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்யும் காட்சியில் காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது. தெலுங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சோம சேகர், திவ்யா என்ற தம்பதியினருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எம்பிபிஎஸ் படித்த இருவரும் திருமணம் செய்து உயர் படிப்புக்காக துபாய்க்கு சென்றவர். இவர்களுக்கு ஞானி விராத் என்ற 3 வயது மகன் உள்ளான். இதற்கிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

“போதை பழக்கத்திற்கு அடிமையானேன்!”.. மனமுடைந்து பேசிய ஹரி..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் இறந்தபின்பு, அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்திருக்கிறார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகி தன் மனைவி மேகனுடன்  அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதிலிருந்து தன் குடும்பத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் தற்போது வரை பிரிட்டன் மக்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் இதுபோன்று பேசியதை பார்த்திருக்கவில்லை. எனவே மக்கள் பலரும் மேகன் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“10 ஆண்டுகள்… 3 உடன்பிறப்புகள்… ஒரே அறையில்”… காரணம் இதுதான்..!!

10 ஆண்டுகளாக உடன் பிறந்த மூன்று பேர் ஒரே அறையில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று உடன்பிறப்புகளின் தாய் இறந்துவிட்டதால் குழந்தைகள் 3 பேரும் ஒரே அறையில் அடைத்து கொண்டனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. எவ்வளவோ கூறியும் கூட அவர்கள் வெளியில் வரவில்லை என அவரது தந்தை கூறுகிறார். அவரின் தந்தை ஓய்வு பெற்ற ஊழியர். […]

Categories
தேசிய செய்திகள்

இறந்து போன தாய்…. புதைக்கணுமா…? எரிக்கணுமா….? சண்டையிட்டுக் கொண்ட மகன்கள்… காரணம் இதுதானா…!!

இறந்த தாயின் உடலை புதைப்பதா? எறிப்பதா? என்று இரு மகன்கள் சண்டையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்த பெண் புலாய் தபாடே(65). இவர் சில வருடங்களுக்கு முன் தன் இளைய மகன் மற்றும் தனது கணவன் ஆகியோருடன் கிறிஸ்துவத் மதத்திற்கு மாறியுள்ளார். ஆனால் இவருடைய மூத்த மகன் சுபாஷ் கிறிஸ்துவ மதத்திற்கு மாறமல் இந்து மதத்தைப் பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில் புலாய் சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து […]

Categories

Tech |