ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயை இழந்த சோகத்தில் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டணத்தை அடுத்துள்ள காந்தி நகரில் காளிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் ஆகாததால், இவரது தாய் வள்ளியை(90) பார்த்துக்கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காளிமுத்து தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். […]
Tag: தாய் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]
சென்னையில் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர்கள் பரந்தாமன் (25), ஜெயந்தி (22) தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அவர்களுக்கு இரண்டு வயது உடைய காவியா என்னும் பெண் குழந்தை உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் உறங்க சென்று விட்டனர். அதிகாலை […]