Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. மகள்கள் மீது தீ வைத்து எரித்த தாய்…. மனதை கல்லாக்கி தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் குழந்தையை தாக்கி சூடு வைத்த கொடூர தாய்” சென்னையை உலுக்கிய சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் கன்னியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு (23) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விமல் ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது பானுவுக்கு ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

என் குழந்தைய காணல…. வீட்டில் நடந்த சோதனை…. அதிர்ந்து போன போலீஸ்….!!

டெல்லியில் உள்ள சிராக் டில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் டிம்பிள். இவர்  சில நாட்களுக்கு முன்பு பிறந்து 2 மாதங்களே ஆன தனது பெண் குழந்தை காணாமல் போனதாக புகாரளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் வீட்டிற்கு வந்தபோது குழந்தையை மைக்ரோ ஓவனில் காண்டெடுத்து  விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும், புகார் அளிப்பதற்கு முன்பே குழந்தை இறந்துள்ளதும்  […]

Categories
தேசிய செய்திகள்

கிளாஸ ஒழுங்காக கவனிக்க மாட்டியா…? ஆத்திரத்தில் தாய் செய்த காரியம்… துடிதுடித்த 6 வயது குழந்தை…!!!

கேரளாவில் ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் மற்றும் அவருடைய ஆறு வயது குழந்தை இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடம் கற்பிக்க படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை சரிவர கவனிக்காத காரணத்தினால் குழந்தையின் தாயார் குழந்தைக்கு முகம், கால்மூட்டி, அந்தரங்க உறுப்பு […]

Categories
உலக செய்திகள்

ரத்தம் சொட்ட குழந்தையுடன் ஓடி வந்த தாய்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

இத்தாலி நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரத்தம் சொட்ட குழந்தையை வைத்துக்கொண்டு பெண் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் 44 வயதுடைய Katalin Erzsebet Bradacs என்ற பெண், ரத்தம் சொட்ட தன் 2 வயது குழந்தை Alex Juhasz-உடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடிவந்து உதவி கேட்டு அழுதிருக்கிறார். உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து வந்து குழந்தையை பரிசோதித்துள்ளனர்.  அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தைக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வடிவழகன் -துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததன் காரணமாக துளசி தன்னுடைய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே துளசி தன்னுடைய இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கணவர் வடிவழகன்  துளசி மீது  காவல்நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்ற குழந்தையை இரக்கமில்லாமல்…. “எல்லாம் காதல் படுத்தும் பாடு” அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன்-சரோஜினி. இவர்களுக்கு  இரண்டரை வயதில் நிவ்யாஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நிவ்யாஸ்ரீ இறந்துள்ளதையடுத்து சந்தேகமடைந்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காவல்துறை விசாரணையில் குழந்தையை தாய் சரோஜினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. சரோஜினியிடம் நடத்திய விசாரணையில் அவர் இளைஞர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே என்ன ஒரு கொடூரம்..! பெற்ற பிள்ளையை அடித்தே கொன்ற தாய்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஜாக்ஸ்டேல் எனும் மெயின் ரோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் 3 வயது சிறுவனை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மூன்று வயது சிறுவனின் மரணத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

6 நாட்களாக பசியால் துடித்து இறந்த குழந்தை.. வீட்டில் அடைத்துவிட்டு பார்ட்டிக்கு சென்ற கொடூரத்தாய்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

பிரிட்டனில் ஒன்றரை வயது குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து வைத்து 6 நாட்களாக பட்டினி போட்டுவிட்டு பார்ட்டிக்கு சென்ற தாய்க்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் Verphy Kudi(19) என்ற இளம்பெண் தன் ஒன்றரை வயது குழந்தை, Asiah-வை  வீட்டில் தனியாக அடைத்து வைத்து விட்டு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று  லண்டனில் தன் காதலருடன் பிறந்தநாள் கொண்டாட சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தை பசியால் […]

Categories
உலக செய்திகள்

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சிறுமி.. சுவிற்சர்லாந்தில் மீட்பு.. தாய் அதிரடி கைது..!!

பிரான்சில் பாட்டி வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி சுவிற்சர்லாந்தில் மீட்கப்பட்டு, அவரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.   பிரான்சில் பாட்டி வீட்டில் வசித்த 8 வயது சிறுமி மியாவை மர்ம நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்திச் சென்றனர். அதாவது சட்டப்படி மியா அவரின் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளார். அப்போது 3 மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று அவரது தாயிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் மியா மற்றும் அவரின் தாய் லோலா, இருவரையும் தேடி […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் தாய் செய்த கொடூரம்… 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை…!!!

தெலுங்கானா மாநிலத்தில் குடிபோதையில் தாயே தனது இரண்டு வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியில் பரமேஸ்வரி(22) என்ற பெண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். தன் மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கண்டித்த பரமேஸ்வரி கள் குடித்து வந்துள்ளார். அதனால் மாமனார் மற்றும் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி தனது இரண்டு வயது […]

Categories
மாநில செய்திகள்

தாயுக்கும், மகளுக்கும் ஒரே கணவர்… மனதை உலுக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அச்சப்படாமல் சிலர் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் சம்பவம் – பெரும் அதிர்ச்சி…!!

தாய் ஒருவர் தனது 15 வயது மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தானே உடைந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 36 வயது  பெண் ஒருவருக்கு 15 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த 36 வயது பெண்ணிற்கு சேகர்(32) என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது. இதையடுத்து சேகர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் அனுமதியோடு சேகர் 15 வயது சிறுமியான அந்த பெண்ணின் மக்களை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் 2 குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்… கழுத்தை நெரித்த தாய்…!!!

ஸ்ரீபெரும்புதூரில் கள்ளக்காதலால் சித்ரா எனும் பெண் தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய  முயற்சித்த  சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர். அவருக்கு சித்ரா எனும் மனைவி இருக்கிறார். அவர்களுக்கு கார்த்திக் ,அருண் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகனான அருண் சில மாதங்களுக்கு முன் வீட்டின் படுக்கையில் தூங்கும் பொழுது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இப்போது சித்ரா தன் […]

Categories
உலக செய்திகள்

குப்பைத்தொட்டியில் கிடந்த…. குழந்தையின் சடலம்…. காரணம் என்ன…??

குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியில் உள்ள ரெகன்ஸ்பர்க் என்ற நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாகவும் அவரை தற்போது காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இதனை கொலைக்கான வழக்காக பதிவு செய்து அப்பெண்ணிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கிடங்கில் 6 வயது சிறுமி” அருகில் கிடந்த பண்டத்தால்…. சிக்கிய தாய் – பரபரப்பு சம்பவம்…!!

டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி இல்லாத 3 1/2 வயது குழந்தை… வெறுத்துப்போன தாய் செய்த கொடூர செயல்…!!!

மனவளர்ச்சி குன்றிய மூன்றரை வயது குழந்தையை தலையில் அடித்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் என்பவர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை இளையா முதலி தெருவை சேர்ந்தவர். அவருக்கு 33 வயதுடைய நதியா என்னும் மனைவி இருக்கிறார். மூன்றரை வயது உடைய இஷாந்த் என்னும் மகனும் இவர்களுக்கு இருந்துள்ளான். இஷாந்த் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் 22ஆம் தேதி கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி […]

Categories
உலக செய்திகள்

13 வயது இரட்டை குழந்தைகள்….. கொடூரமாக கொன்ற தாய்…. உறவினர்களிடம் சொன்ன விஷயம்…. குழம்பி நிற்கும் போலீசார்….!!

தாய் ஒருவர் தன் இரட்டைக்குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சோம் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் தன்னுடைய 13 வயதுள்ள இரட்டை குழந்தைகளை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் குழந்தைகளை கொலை செய்த அந்த பெண் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான அந்தத் தாய் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். எனவே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

4வதாக பிறந்த பெண் குழந்தை… குடும்பத்தில் வறுமை… தாய் செய்த கொடூரம்…!!!

விராலிமலை அருகே பெற்ற குழந்தையை வறுமைக்காக தாயே ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கின்ற வேலூர் பூங்கா நகர் இன் ஹாஜி முகமது மற்றும் அமினா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ஹாஜி முகமது சமையல் வேலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

4ஆவது திருமணம் செய்ய… “தடையாக இருந்த 4 வயது மகன்”… தாய் செய்த கொடூரம்..!!

நாலாவது திருமணம் செய்ய தடையாக இருந்த நாலு வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாட்னாவில் சேர்ந்த தர்மஷிலா தேவி என்பவருக்கும் அருண் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் அவர்களுக்கு பிறந்தான். சஜனுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இதனிடையே  திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே தேவி அருணை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இலை வெட்டப் போன கணவன்…. குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி… விபரீதத்தின் உச்சம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவரை வாழையிலை அறுப்பதற்காக அனுப்பி விட்டு, பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்துள்ள கீழ் சிறுப்பாக்கம் என்ற கிராமத்தில் கலையரசன்- சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறு வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுகன்யாவிற்கு 28 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கலையரசனின் அம்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை சுகன்யா தான் […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட மகளின் தலையுடன் நிர்வாணமாக நடந்து வந்த பெண் – அச்சத்தில் உறைந்த மக்கள்

வெட்டப்பட்ட தலையுடன் பெண்ணொருவர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டின் கார்கில் பகுதியில் வசித்து வருபவர் டாட்டியானா(38) அண்ணனுடன் வசித்து வரும் டாட்டியானா மகள் கிறிஸ்டினா(11). இன்று பிளாட்டிற்கு வெளியே இருக்கும் சாலையில் யாரும் எதிர்பாராத வகையில் டாட்டியானா கையில் ரத்தம் சொட்டிய கத்தியுடன் பிளாஸ்டிக் பை ஒன்றில் துண்டிக்கப்பட்ட மகளின் தலையை வைத்து கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார் இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். டாட்டியானாவின்  அண்ணன் வீட்டில் […]

Categories

Tech |