Categories
மாநில செய்திகள்

திருவாரூரில் தாய் சேய் நலபிரிவு… புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற நாள் முதலே பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்தது. இவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தனது தந்தை பிறந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வலி…. கணவனின் உதவியுடன்….. ஆட்டோவில் பிரசவம்…. தாய் சேய் நலம்….!!

கோவையில் இளம்பெண் ஒருவருக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியை அடுத்த ராக்கி பாளையம் ஏரியாவை சேர்ந்த கௌதம். இவரது மனைவி ஜோதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கௌதம் அவரது நண்பன் உதவியுடன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு துடியலூர் நோக்கி வேகமாக சென்றனர். […]

Categories
உலக செய்திகள்

பிரசவிக்கும்போது சரமாரியாக சுட்ட கொடூரர்கள்… தாய், சேய் பரிதாபமாக பலியான சோகம்..!!

பிரசவத்தின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தாயும் சேயும்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான ஷைதா நாதன் என்ற பெண்ணொருவர் தனது வீட்டில் இருக்கும் செட்டில் தனது நாலாவது குழந்தையை பிரசவிக்க காத்திருந்தார். அவருக்கு குழந்தை பிறக்கும் நேரம் திடீரென வந்த மர்ம நபர்கள் செட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் ஷைதாவும் அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவ குழு அழைக்கப்பட்டும் அவர்களால் […]

Categories

Tech |