Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தாய் சேய் மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 9 இளம் தாய்மார்கள் டிஸ்சார்ஜ்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் 24 கர்ப்பிணி பெண்கள் கொரோனா அறிகுறியுடன் அணுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்திய சோதனையில் 20க்கும் மேற்பட்ட கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 9 பெண்களுக்கு […]

Categories

Tech |