போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரியன் கான் மூன்று நாட்களுக்கு முன்பு சிறை காவலர் முன்னிலையில் வீடியோகால் மூலம் தந்தை ஷாருக் கான் மற்றும் தாயாருடன் உரையாடியுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் மனு விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார். மேலும் […]
Tag: தாய்-தந்தை
தந்தை மகனை கண்டித்த காரணத்தினால் தாய், தந்தை இருவரையும் 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனுமந்தையா என்ற நபர் அவரது மனைவி ஹொன்னம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பீனியாவில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் தனது பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் […]
புதுச்சேரி அருகே வீட்டை எழுதி வைக்க வேண்டும் என தாய் தந்தைக்கு மகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை புதுநகர் பகுதியில் கனகராஜ் மற்றும் மங்கள ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சங்கர் தரைதளத்தில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி […]