Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆதார் பதிவதற்கு சென்ற போது…. குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

தபால் நிலையம் முன்பு தாய் தனது 2 குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திசையன்விளை தபால் நிலையத்திற்கு புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு பல முறை வந்துள்ளார். ஆனால் தபால் நிலைய ஊழியர்கள் […]

Categories

Tech |