புற்று நோய் பயத்தால் பெண் தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள isle of dogs என்ற பகுதியை சேர்ந்தவர் யூலியா (35). இவரது கணவர் மஹ்மட். இவர்களது மகன் கைமூர் 7 . இந்நிலையில் யூலியா திடீரென தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தைமூர் குளியலறை தண்ணீர் தொட்டியில் சடலமாக […]
Tag: தாய் தற்கொலை
பெற்ற தாய் தன் இரண்டு வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிவாங்கி பகோன் என்ற பெண் வசித்து வந்தார். அவரது குழந்தை சியானா பகோன் (2) .சிவாங்கி என் ஹை சேஸ் என்ற ஒரு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணரின் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று சிவாங்கி தனது மகளை […]
தலைவாசல் அருகே மூன்று மாத குழந்தையை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா உமையாள்புரம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகள் தவமணி என்பவருக்கும், தலைவாசல் அருகே சார்பாய் புதூர் தேவேந்திரன் நகர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணிகண்டன் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு […]
புதுச்சேரியில் வாழ்க்கையை வெறுத்த இரண்டு குழந்தைகளின் தாய் தலையில் தடவும் ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை முருகம்பக்கம் நாடார் வீதியில் பாலமுருகன் மற்றும் சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அரியாங்குப்பத்தில் இருக்கின்ற மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் கடையில் பணியாற்றும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் பத்தாம் தேதி திடீரென சுதா மாயமானார். அதன்பிறகு […]
கரூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் லாலாபேட்டை அடுத்துள்ள வீரிய பாளையத்தில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு மனைவி முத்துலட்சுமி, சுபிக்ஷா (8), திரிஷா (3), கிஷாந்த் (6) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே […]
ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோலிங்கின் நகரில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாய் அப்பகுதி காவல்துறையினரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று சந்தேகம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண் வசித்து வந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்று […]