வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவர் சொந்தமாக பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மோகன் கடைக்கு பட்டாசு வாங்க வந்தவர்கள் பட்டாசு வெடித்து டெமோ காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது மோகனுடைய பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகிய இருவரும் கடைக்குள் இருந்துள்ளனர். இதையடுத்து மோகன் வெளியே வந்து பட்டாசு வெடித்து டெமோ காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறியானது கடைக்குள் விழுந்து பட்டாசு கடை தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் தன்னுடைய பேரன்களை காப்பாற்றுவதற்காக கடைக்கு […]
Tag: தாய் பலி
பெரம்பலூரில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீச்செருவாய் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற தாய் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவரும் சின்னாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெற்ற பிள்ளையின் முன் அவரது தாயார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் போது 10 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது சிறுமியின் ஆசிரியருக்கு ஒரு ஆணும் பெண்ணும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபடுவது கேட்டது. இதைத்தொடர்ந்து தன் மாணவர்கள் அந்த பேச்சை கேட்க வேண்டாம் என அவர் சத்தத்தை மட்டும் துண்டித்துள்ளார். அடுத்த […]