Categories
தேசிய செய்திகள்

நாய்க்குட்டியை கவ்விய சிறுத்தை…. தாயின் பாச போராட்டம்…. திக் திக் காட்சி….!!

ஆந்திர மாநிலம் கன்னூல் மாவட்டத்தில் உள்ள ரெகுவ அகோபிலம் என்ற கோவிலில் 2 குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வந்த சிறுத்தை அங்கு படுத்திருந்த ஒரு குட்டியை  வாயில் கவ்வியது. அப்போது தனது குட்டியை காப்பாற்றுவதற்காக நாய் தீரத்துடன் ஓடோடி வந்தது. ஆனால் சிறுத்தை அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது. அதனால் காப்பாற்ற முடியாமல் போனது. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை கொண்டு வனத்துறையினர் […]

Categories

Tech |