கேரளா மாநிலம் மல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் பிந்து(42). இவரது மகன் விவேக் (24) 10-ம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுப்பதற்காக புத்தகத்தை பிந்து கையிலெடுத்தார். இவரது மகனின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட புத்தகம், இவரது வெற்றிக்கே வழிவகுத்துள்ளது. ஒரு கட்டத்தில் அரசு தேர்வுக்கு தயாராகலாம் என்று எண்ணிய பிந்து, ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். 3 முறை தேர்வெழுதி அதில் தோல்வியடைந்த அவர் தற்போது தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதே தேர்விற்கு தயாரான […]
Tag: தாய்-மகன்
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஸ்ரீதர் ரெட்டி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார் . இவர்களுக்கு ஷாம் கிஷோர் என்ற 10 வயதான மகன் உள்ளார். ராஜலட்சுமி ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். ராஜலட்சுமி உடல் நிலை சரியில்லாததால் இரண்டு […]
திமுக சார்பில் போட்டியிட்ட அக்கா-தங்கை மற்றும் அதிமுக சார்பில் தாய்-மகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி குமாரபாளையம் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் புஷ்பா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து 2-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வெற்றிபெற்ற 2 பேரும் அக்கா-தங்கை ஆவார்கள். இதபோல் அதிமுக சார்பில் 29-வது வார்டில் போட்டியிட்ட தனலட்சுமியும், 30-வது […]
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி யுவராணி. இந்த தம்பதியினருக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் 9 மாத குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதை பார்த்து பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும் போது அந்த வழியில் வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் […]
சாராயம் வாங்கி தர மறுத்த மகனை கத்தியால் அடித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்து மேரி. 52 வயதுடைய லூர்து மேரி தன் மகன் பிரவின் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரவினிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். வாங்கித் தர மறுத்த பிரவினிற்க்கும் லூர்துமேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]
பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி கண்டனங்கள் எழுந்து வருகின்றது. டெல்லியை சேர்ந்த பெண்மணி (76 வயது) தனது மகனுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்மணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அவருடைய மகன் அவரை ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண்மணி மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள் அந்த பெண்மணியை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் […]
அமெரிக்காவில் காப்பகத்தில் வசிக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காப்பக ஊழியர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் நபர் ஒருவர் , மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தாயை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளார். அந்த நபர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் தனது தாயின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்காக அவர் தன் தாய் இருக்கும் அறையில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு […]
தவறான உறவை கண்டித்தும் கேட்காததால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவப்பா. இவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்த நிலையில் அவரது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் ஷிவப்பாவின் தாய்க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை பலமுறை மகன் கண்டித்தும் தாய் கேட்கவில்லை எனவே ஆத்திரமடைந்த ஷிவப்பா தன் தாயை கொலை செய்துவிட்டார். இதுகுறித்து […]
கஞ்சா விற்ற குற்ற்றத்திற்க்காக தாய் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை விசாரித்த கமிஷனர் செந்தில்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது சேலம் பகுதியில் கஞ்சா விற்ற […]
டிரைனேஜ்க்கு குழி தோண்டியதில் 10 மாதங்களுக்கு முன்பு சொத்துக்காக தாயை கொன்று புதைத்த சம்பவம் வெளிவந்துள்ளது மயிலாடுதுறை சீர்காழியை அடுத்த திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவரது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுடன் மனித உடல் பாகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். அப்போது திருக்கருகாவூர் அய்யனார் கோவில் தெருவை […]
மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் […]
கள்ளக்காதலனுடன் இருந்ததை கணவனிடம் கூறியதால் பெற்ற தாயே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் காந்தா மாவட்டத்தில் ராஜுல் என்ற பெண் தனது கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் தாய் வேறு நபருடன் வயல்வெளியில் இருந்ததை ராஜூலின் மகன் பார்த்துவிட்டான். இதனைப் பார்த்த தாய் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார். ஆனால் சிறுவன் தந்தையிடம் […]
சுனாமியின் போது காணாமல் போன ஐந்து வயது மகனை 21 வயதில் தாய் கண்டு பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் சுனாமியின் போது தனது ஐந்து வயது மகனை தொலைத்து 16 வருடங்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுனாமி ஏற்பட்ட சமயம் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தேன். சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது எனது ஐந்து வயது மகனை காணவில்லை. சுற்றிலும் […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக தாய்-மகன் ஆகிய இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை பெத்தானியாபுரம் மாதா கோவில் பாஸ்கி நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா தனது கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மகன் முரளிதரனோடு வசித்து வரும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள லூர்துசாமி என்பவருடன் மாநகராட்சி இட ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற போவதாக லூர்துசாமிடம் எச்சரித்துள்ளனர். இதையடுத்து ரெஜினா குடும்பத்தினரிடம், லூர்துசாமி குடும்பத்தினர் தகராறில் […]
கை, கால்கள் செயலிழந்து துயரப்பட்டு வந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரது தாய் கோவிந்தம்மாள் சில வருடங்களாக கை கால்கள் செயல் இழந்து மிகவும் துயரப்பட்டு வந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆனந்தன் அதிக அக்கறை எடுத்து தாயை கவனித்துக் கொண்டார். ஆனால் ஆனந்தனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அவரது […]
குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை தண்டசோறாக வீட்டில் இருந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அருகே உள்ள குலத்து முக்கு கிராமத்தைச் கிராமத்தில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். வயது 70. கணவனை இழந்து தனியாக வாழும் இவர் மீன்களை தெருத்தெருவாக விற்கச் சென்று அதில், வரும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவருடைய இளைய மகனான மாரியப்பன் என்பவரும், இசக்கியம்மாள் மனைவியை […]
உயிருடன் புதைக்கப்பட்ட தாய் மூன்று நாட்களுக்குப்பின் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Shannxi என்னும் மாகானத்தில் என்ற Zhang பெண் தனது மாமியாரை காணவில்லை எனவும் அவரை தனது கணவர் Ma சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றதாகவும் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து Maவை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தன் தாயை உயிருடன் ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக உண்மையை கூறியுள்ளார். அவர் கூறிய […]