Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாய்-மகள் படுகொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தாய்-மகள் இருவரையும் கொலை செய்த மீன்பிடி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆலன்(25), ஆரோன்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது சகாயராஜ் ஆலனும் வெளிநாட்டில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பவுலின் மேரிக்கு துணையாக அவரது தாய் திரேசம்மாள்(90) உடன் இருந்துள்ளார்.  கடந்த […]

Categories

Tech |