தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக […]
Tag: தாய் மகள் மரணம்
பிரிட்டனில் வீட்டில் பழுது பார்க்கும் பணிக்கு வந்த நபர் பெண் மருத்துவரையும், அவரின் மகளையும் கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்பியுள்ளார். பிரிட்டனில் வசிக்கும் சமன் மீர் சச்சார்வி என்பவர் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக உள்ளார். இவர் தினசரி பாகிஸ்தானில் இருக்கும் தன் தாயிடம் தொலைபேசியில் பேசுவது வழக்கம். ஆனால் தன் மகளிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வராததால், அவரின் தாயார் அங்கு வசிக்கும் ஒரு நண்பரை தொடர்புகொண்டுள்ளார். அந்த நண்பர், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். […]
பிரேசில் நாட்டில் ஒரே குடும்பத்தில் வசித்துவந்த 3 நபர்கள் அருவியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமான ரிவா அருவி அமைந்துள்ளது. இதற்கிடையே ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்பவரும், அவருடைய மகளான அனா சோபியா என்பவரும் பிரேசிலில் வசித்து வந்தார்கள். மேலும் ஆண்ட்ரியாவினுடைய சகோதரியின் கணவரான சிட் டே பவுடா என்பவரும் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இவர்களுடைய 4 உறவினர்களுடன் சேர்ந்து ரிவா அருவிக்கு குளிப்பதற்காக சென்றனர். அப்போது அவர்கள் குளித்துக் […]
ஓடும் ரயிலில் குறுக்கே பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்விலாச்சூர் என்ற கிராமத்தில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ் குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நந்திதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மற்றும் அவரது மகள் நந்திதா இருவரும் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் போலீசார் இருவரின் […]
மகள் இறந்த செய்தி கேட்டதும் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தங்கள் வீட்டில் பூச்சி மருந்து அடித்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். மருந்தின் விஷத்தன்மை பரவி சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் சண்முகத்தின் மகளான அனுராதா சுவாசப் பிரச்சனை காரணமாக செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சண்முகம் […]
சென்னை அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கீழ்கட்டளை துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இருவரையும் பிரபாவதி தந்தையான செல்வராஜ் என்பவர் பராமரித்து வர, பேத்தி சோபனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபாவதி எதையோ இழந்தது போல் காட்சியளிக்க […]
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காவல்நிலையம் அருகே உள்ள வரதப்பன்தெருவில் வசித்து வந்தவர்கள் பாண்டியம்மாள். அவரது மகள் நிவேதா. இரண்டு பேரும் இன்று வீட்டிலேயே நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நிவேதா தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பற்றிய தீ அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியது.