Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடு காணாமல் போனதாக புகார் அளித்த தாய்-மகள்…. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு….!!!

தாய் மற்றும் மகளை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பூந்தமல்லி அருகே பகுதியில் இந்திராணி என்பவர் தன்னுடைய மகள் ரேணுகா என்பவருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சில மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு மாடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ரமேஷ் மீது எங்களுக்கு […]

Categories

Tech |