Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாம…. “குடிச்சிட்டு ஊர் சுற்றிய மகன்”…. மனமுடைந்து தாய் எடுத்த சோக முடிவு..!!

மது அருந்திவிட்டு மகன் ஊர் சுற்றியதால் மனவேதனை அடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள லெட்சுமணன்பட்டியில் வசித்து வருபவர் விவசாயி பாலுகண்ணு. இவருடைய மனைவி 47 வயதுடைய அமுதா. இந்த தம்பதியரின் மகன் 25 வயதுடைய தினேஷ்குமார். இந்தநிலையில் தினேஷ்குமார் சரிவர வேலைக்கு போகாமல் மது அருந்தி கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த தாய் அமுதா கடந்த 5ம் தேதி மருந்து […]

Categories

Tech |