தாராபுரத்திற்க்கு வந்த பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு, எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தாராபுரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. பிரதமர் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் இந்திய நாடு முன்னேற இரவு பகல் பாராமல் உரைக்கின்றார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க இருக்கிறார். […]
Tag: தாராபுரம்
தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். அப்போது , பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமருக்குப் பாஜக மாநில தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார். […]
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் விவசாயிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். தாராபுரம் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாளை 11:30 மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார் . […]
தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து எல் முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் இன்று தாராபுரம் […]
மக்களிடம் சென்று கருத்து கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் புது முயற்சியை தமிழக பாஜக கையெலெடுத்துள்ளது எதிர்கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 தொகுதியில் 17 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் தேர்தல் களத்துல பணியில் இறங்கி இருக்கிறார்கள். மீதி மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் கூடிய சீக்கிரம் வெளியாகும். […]
காவல் தேர்வு எழுத சென்றவர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (24) என்பவர் காவல் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் காவலர் தேர்வு நடைபெற்றது. அதனை எழுதுவதற்காக தனது பைக்கில் பெரியவண்ணன் சென்றுள்ளார். அப்போது உடையாபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதனால் பெரியண்ணன் சம்பவ […]
பருவமழை பெய்தததில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி பயிர் நடவு செய்துள்ளனர். இந்த தக்காளி செடிகள் நன்கு வளர்ந்து அதிகமாக காய்கள் பிடித்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாராபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி செடியில் இருந்த பழங்கள் மற்றும் காய்கள் அனைத்தும் அழுகிப்போனது. இதனால் விவசாயிகள் அழுகிய பழங்களை செடியில் இருந்து பறித்து சாலை […]
தாராபுரம் அருகே விவசாயி தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கடித்து குதறியதால் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மநாயக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் பூவேந்திரன் இவர் தனது தோட்டத்தில் பட்டி அடைத்து வைத்து 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பூவேந்திரன் மாலையில் அங்குள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த […]