Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு – திருப்பூர் விவசாயிகள் ஆவேச போராட்டம் …!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 15 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பத்து உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை துவக்க ஆட்சியர் உத்திரவிட்டார். […]

Categories

Tech |